பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 54 தவருன ஆட்டம் என்பகைவிட. காக்குறைவான ஆட்டம் என்பதே பொருந்தும். இவ்வாறு தானே செய்வது, குழு ஆட்டத்ை தயும். குழுவின் திட்டமிட்டுத் தீர்மானித்துக் கொண்டிருக்கும் ஆட்ட முறையையும், மனப்பாங்கையும் கெடுத்துவிடும். தேவையில்லாத பொழுது, பந்துடன் ஒடும் முறையைப் பயன்படுத்தத் தேவையேயில்லை. இந்தத் திறனைக் கற்றுக் கொள்ளுதல் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் இதனே முறையாகப் பயன்படுத்துவதுமாகும். மீறி பந்துடன் ஒடிக்கொண்டிருப்பதானது, எ திராளி யிடம் பங்தை ஏமாந்து கொடுத்துவிடவும்: பக்கம் வந்தாடு வதற்காக கிற்கின்ற பாங்கருக்குப் பங்தைப் பெறமுடியாத குழ்கிலேயுடன் அவரிடம் மன உலேச்சலால், உற்சாக மற்றவராக மாற்றிவிடவும், இதல்ை அதிக வெற்றி எண் பெருமல் போய்விடவும் வாய்ப்பினை ஏற்படுத்தி விடுகிறது. பந்துடன் ஓடிவரும்பொழுது, தலையை கிமிர்த்தியவாறு தனது பாங்கர்களையும், அதே சமயத்தில் எதிர்க்குழு ஆட்டக்காரர்களையும் நன்கு கண்னேட்ட மிட்டவாறே செல்லவேண்டும். பந்தானது தனது உடலுக்குப் பக்க வாட்டில் இருப்பது போலவும், அடுத்த கை அதற்கு i

s

轉 Ho | ஆதரவாக இருப்பது போலவும் இருந்தால் நல்லது. பக் து ஒரடி அல்லது ஈரடி உயரம் தரையைவிட்டு எழும்பி வந்தால் போதும். ஏனென்ருல், பந்துடன் கரம் தொடர்பில்லாத பொழுது, கட்டுப்பாட்டின் கீழ் இல்லாமல் இருப்பதால், பிறர் வந்து இடையில் புகுந்து பந்தைக் கடத்திக்கொண்டு போய்விடாமல் காத்துக்கொள்ளவே இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.