பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

rלעU பந்தை அதிக உயரம் எழுவது போல துள்ளவிட்டு மாற்றுதல் கூடாது. (6) இருகை துள்ளு முறை மாறறல் (Two Hand Bounce Pass) பந்து வைத்திருப்பவருக்கும் அவரது பாங்கருக்கும் இடையில் எதிராளி நின் றுகொண்டிருந்தால், பந்தைத் தடையின்றி வழங்க, இந்த முறைதான் பயன்படும். கால்கள் இரண்டையும் சிறிது இடைவெளி இருப் பதைப் போல வைத்திருந்து, பந்தின் பின்புறமாகக் கட்டை விரல்களும், மற்ற விரல்களும் அழுத்திப் பிடித்திருக்க, பந்தை இயல்பாக, அதிக வேகமில்லாமல் சுழற்றி விடாமல், மெதுவாகத் தரையில் மோதித் துள்ள விடவேண்டும். குள்ளமான ஆட்டக்காரர்கள். நெட்டையாக உள்ள எதிர்க் குழுவினரை சமாளிக்க இந்த முறை பயன்படுகிறது. ஆகவே, இடுப்புக்குக் கீழே: முழங்கால்களுக்கு மேலே என்றவாறுள்ள உயரத்திற்குப் பந்து எழும்புவது போலவே. துள்ள விடவேண்டும். - (7) இருகை கீழ்நிலை unm sppéb (Two hand underhand Pass) இடுப்புக்கருகே பக்கவாட்டில் பந்து இருப்பது போல. இரண்டு கைகளாலும் பந்தைப் பிடித்துக் கொண்டு, விரும்பிய இடத்திற்கு, அப்படியே கைகளே முன்னுக்குக் கொண்டு வந்து தள்ளி, பந்தை அனுப்பி வழங்கி மாற்றலுக் குத் தான் இருகை கீழ்நிலை மாற்றல் என்று பெயர். பந்தை மாற்றித்தர முடியாதவாறு எதிர்க்குழுவினர் முன்பக்கமாக சூழ்ந்து கொண்டிருக்கும் பொழுது, முன் கூறிய துள்ளல் முறையாலும், முன் தள்ளி மாற்று முறையி லும் மாற்ற இயலாத கிலேயில் பங்தைத் தட்டிக்கொண்டு