பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 (11) songs, lossopso (Base ball Pass) நீண்ட தூரத்தில் கிற்கும் தம் பாங்கருக்கு, பங்தை எறிந்து வேகமாக மாற்றுவதற்கு இம்முறை பயன்படுகிறது. ஒரு காலே ஒரடி முன்னல் வைத்து, தோளுக்கு மேலே இருக்கும்படி முழங்கையை வளைத்தவாறு பந்தைப் பிடித் திருந்து, பின்னேக்கிப் பங்தைக் கொண்டு சென்று, அங்கிருந்து வேகமாகப் பங்தை எறிய வேண்டும். பங்தை எறிகின்ற சமயத் தில், மறு கை முன்னேக்கி மீண்டு, உடல் சமநிலையை சரி செய்வதுபோல அக் கையை முன்புறம் நீட்டிவைத்திருக்க வேண்டும். பங்தை எறிந்த பிறகும், கைகள் இரண்டும் முன்னேக கியே வந்திருக்க வேண்டும். விரல் நுனிகளின் இறுக்கப்பிடிப்பிலே பந்து இருநதால் தான் வேகமாக பங்தை வீசி எறியும்பொழுது, பந்து சுழலாமல், குறித்த இடம் நோக்கி விரைவாகச் செல்லும். இல்லையேல், எதிர்பார்த்த பாங்கரிடம் பந்து போகாமல், இடையே காத்து கிற்கும் எதிர்க்குழுவினரின் கைகளுக் கிடையில் சிக்கிக் கொள்ளும். எதிர்க்குழு வளையத்தினருகில் தமது பாங்கர் தனித்து கிற்கும் போது, பந்து அவரிடம் இருந்தால், நிச்சயம் வெற்றி எண் பெறுவதற்கு அவரால் சுலபமாக எறிய முடியும் என்கிற சூழ்நிலையிலே இம்முறை மாற்றல் பயன்படுகிறது. (12) கொக்கி முறை மாற்றல் (Hook Pass) ஆட்டம் தொடங்கிய ஆரம்ப காலத்தில், இந்த க்ொக்கி முறை மாற்றல் தான். ஆட்டத்தில் அதிகமாக இடம் பெற்றிருந்தது என வரலாற்றுக் குறிப்பு ஒன்று விரித் துரைக்கின்றது. ஆட்டத்தில் விறுவிறுக்பும் புதிய முறை