பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮜ8 களுடனே பரபரப்பும் புகுந்துகொண்ட பிறகு, இம்முறை அருகிக் குறையத் தொடங்கி விட்டது. எத்தனே பேர் முன்னே கின்று தடுத்துவிட முயன்ரு. அலும், அவர்களது கைகளுக்கு எட்டாதவாறு, பந்தை ஒரு கையால் உயரே ஏந்தியவாறு, அவர்களே ஏமாற்றி அவர்களுக்கு அப்பால் கிற்கும் தன் பாங்கருக்குப் பந்தை மாற்றிவிடும் முறை மிகவும் அதியற்புதமானதாகும். கையைப் பந்துடன் வளைத்தாற்போல் ஏற்றியிருப்பதால் தான். இதற்கு கொக்கி முறை மாற்றல் என்று பெயர் வந்தது. பங்தை ஒரு கையில் ஏந்திப்பிடித்து, எந்தத் திசைப் பக்கம் பங்தை எறியவேண்டுமோ அந்தப் பக்கமாகவளைந்து,