பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'69 எதிரே தடுக்க வந்தவரை ஏமாற்றி எறிய வேண்டும். உடல் நன்கு வளைந்திருப்பதால் எந்தப் பக்கமும் எப்படியும் லாவகமாக எறியும் வசதி ஏற்படும். பழக்கத்தாலும் பண்பட்ட பயிற்சியாலுமே நீண்ட அாரத்திற்கும், குறுகிய தூரத்திற்கும் ஏற்றவாறு எறிய முடியும். அத்துடன் பந்துக்கு வேகமும் விரைவும் தந்து ஆடமுடியும். பந்தை மேலே வழங்கி விட்டு, அங்கிருந்து திரும்பி எதிரியின் முன்புறத்தில், குனிந்த நிலையில் குதித்து அகலமாகக் கால்களே விரித்த நிற்பதால், தனக்கு உடல் சம கிலேயும், எதிரியின் நடமாட்டத்திற்குத் தடையும் கிடைக்கிறது. மேலே கூறிய மாற்று முறைகள் எல்லாம். ஆட்டத்தின் விறுவிறுப்புக்கும் வேகத்திற்கும் வழியமைத்துத் தருபவை களாகும். ஆடும் பொழுது, இடத்திற்கும் சமயத்திற்கும் ஏற்றவாறு பயன்படுத்தி ஆடினல், பார்ப்பதற்கு அருமை யாகவும், ஆடுவோருக்குப் பெருமையாகவும் இருக்கும். (13) Gróu qu–6ổr sróAH5b (Shooting) கூடைப் பந்தாட்டத்தின் நோக்கமே, குறிபார்த்து வளையத்திற்குள் பங்தை எறிந்து வெற்றி எண்களை அதிக மாகப் பெற்று வெற்றியடைவதுதான். முன்னர் நாம் விளக்கிய அத்தனைத் திறன் நுணுக்கங்களும், குறிபார்த்து எறிவதற்குறிய முன்ைேடிகளாக, வழியமைத்துத் தரும் ஒளி விளக்குகளாக அமைந்தவைகளாகும். குறிபார்த்து எறியத் .ெ த ரி ய | த ஒரு குழு, எத்தனைதான் மற்ற நுணுக்கங்களில் மாபெரும் தேர்ச்சி பெற்றிருந்தாலும், மகிமையுற்றிருந்தாலும், விழலுக்