பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 முறையைப் பின்பற்றுவது என்பதையும் இனி தெரிந்து கொள்ளலாம். (14) £105566(55g st/5550 (Lay up Shot) குறிபார்த்து எறியும் எல்லாவகை எறி'களுக்கும் இந்த 'எமி முறை'தான் அடிப்படையானதாகும். வளேயத்திற்குக் கீழே கொஞ்சம் தள்ளி நின்று, ஒரு கையாலோ அ ல் ல து இரு கைகளாலோ பந்தைக் குறிபார்த்து எறிவதே இம் முறையாகும். கையில் வைத்திருக்கும் பந்துடன், வளையத்திற்கு மிக அருகாமையில் பங்தை உயர்த்திய கைகளால் அல்லது கையால் பங்தை எறியலாம். வேகமாக ஓடி வந் தாலும் சரி. அல்லது கின்ற கிலேயில் பந்தை வைத்திருந்தாலும் சரி, பக்துடன் கின்ற நிலையில் இருந்து, நேரே, உயரமாக, எந்த அளவுக்கு உயரத் தாண்ட இயலுமோ, அந்த அளவுக்குக் குதித்துதான் பந்தை எறிய வேண்டும். i. வேகமாக ஓடி வந்தாலும் திடீரென்று கின்றே, எழும்பிக் குதித்தே பந்தை எறிய வேண்டும் என்பதால், இரு கால்களையும் நன்ருகத் தரையில் ஊன்றி உதைத்து எழும்பில்ைதான். அதிக உயரம் தாவிட முடியும். இந்த மாதிரி எறிதலுக்கு, ஓடி வந்தாலும், ஒரு காலில்ை உதைத்து எழுந்தால்தான் முடியும் என்பார்கள். என்ருலும், இரண்டு கால்களிலுமே நன்ருக் உதைத்தெழும் வலிமை இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். இனி, பங்தைப் பிடித்து எறியும் முறையில், ஒடி வந்த வேகத்தில் பந்தை இரு கைகளாலும் ஏந்தி, உயரே எழும்பி அங்கிருந்து ஒரு கைக்கு மாற்றும்போது 'பந்துடன் ஓடும் விதிகளினின்றும் கூட தவறிவிடக்கூடாது.