பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( s. (17) இரு கையால் பந்தெறிதல் (Two hand Set shot) பங்தை இரு கைகளாலும் மார்புக்கு நேராகப் பிடித், திருந்து, பின்னர் வளையத்தை நோக்கி, நேரே முன் தள்ளி எறிவது ஒரு முறையாகும். பங்தை இரு கைகளாலும் தலைக்கு மேல் அல்லது முகத் தி றகு முனலை. இருப்பதுபோல் பிடித்து, பின்னர்க் குறி பார்த்து எறிகின்ற முறையும் இன்ைெரு முறையாகும். நீண்ட தூரத்தில் கின்று கொண்டு, வளையத்தை நோக்கிப் பந்தை எறியவே இம் முறை பயன்படுகிறது. அத்துடன், ஒரு கையால் குறிபார்த்து எறிய இயலாதவர் களும், கை வலிமை இல்லாதவர்களும் இரு கைகளையே பயன்படுத்தி எறியும் முறையைப் பின்பற்றி விளையாடு கின்ருர்கள். - சிறிது முன்னேக்கி உடலை வளைத்து, முழங்கால்களையும் மடித்து. இரு கைகளாலும் பந்தை முகத்திற்கு முன்