பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 அழகுற அச்சிட்ட திரு. M. S. மணி, அட்டைப் படம் அருமையாக எழுதித் தந்த திரு. ஆனந்தன் அவர்களுக்கு என் அன்பு. விளையாட்டுத் துறை தமிழ் இலக்கியத்தில் மீண்டு மொரு நூலை வாசகர்களிடம் படைக்கின்றேன். அன்புடன் ஆதரித்தது போலவே, இந்த நூலேயும் ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்பொழுதும் உண்டு. வணக்கம் எஸ். நவராஜ் செல்லயா ஞானமலர் இல்லம் சென்னை-17