பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாக்கி ஆடும் முறை பந்தைப் பிடித்தாடவும். கொடுத்தாடவும், குறிபார்த்து எறிந்தாட்வும் கூடிய திறன் நுணுத்கங்களைக் தெரிந்து கொண்டோம், தெளிந்து கொண்டோம். - தெரிந்து தெளிந்த வழிகளே, திறன் முறைகளே, கூடி விளையாடும்பொழுது எவ்வாறு இணைப்பது, ஆட்டத்தை எவ்வாறு இனிதாக்குவது என்பதே விளையாடும் விதமாகும். விஆளயாடும் விதம் ஒன்றுதான்.என்ருலும் விளையாடும் முறையிலே இதம்' என்பது ஆளுக்கு ஆள். வேறுபட்டுத் தான் இருக்கிறது. தனிப்பட்ட ஒருவரின் கடை, பாவனை, உடலியக்கத்தில் உண்டாகும் நளினம், அவரது அரிய முயற்சியின் பயன் இவைகளில்ை மாறுபட்டுத்தான் காணப்படுகிறது. i. Ti கூடைப் பந்தாட்டத்தில் விளையாடும் விதமான انکے தாக்கி ஆடுதல் (offence) 'தடுத்தாடுதல்' (Defense) என இருவகைப்படும். m ஒரு குழுவினரிடம் பந்து கைவசம் இருக்கும்பொழுது அக்குழுவினர் பந்தைத் தட்டிக் கொண்டும், வழங்கிக்