பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 வைத்து, பந்தைக் கவர முனையலாம். முன்பின்னக கால்களை வைத்திருந்தால், அதாவது இடது கால முன்னல், வலது காலே பின்புறமாக வைத் திருந்தால், பிடிப்பவரும் இடது காலே அவர் கால்களுக்கு இடையேயும் வலது காலை பின்னே யும் வைத்திருந்து பங் ைத ப் பிடித்துக் கவர்ந்து கொள்ளலாம். பக்தினே. இழுத்துக் கவர்தல் என்பது எளிதான காரியமல்ல. ஆகவே, எதிராளியிடமிருந்து பந்தை இழுக் காமல், விரல்களே விரித்தவாறு அவர் கையிலிருந்து பந்தைத் தரையை நோக்கி விரைவாகத் தள்ளிவிட முயல வேண்டும். அல்லது. கைகளில் இருக்கும் பந்தைக் கையை விட்டு மேல் நோக்கித் தள்ளி விடலாம். - . இவ்வாறு பந்தைக் கவர்கின்ற முறையைத் தெரிந்து கொண்ட கிலேயில், தடுத்தாடுவதற்காக எவ்வாறு தயாராக கிற்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். - - o ஒருவர் தடுத்தாட நிற்கிருர் என்ருல், நினைத்த இடத்திற்கு ஒடுவதற்கும். பக்கவாட்டில் காலடி வைத்தாடு வதற்கும், பந்தைப் பிடிக்க மேலே தாவுவதற்கும், எதிரியின் முன்னேற்றத்தைத் தடை செய்வதற்கும் ஏற்ற முறையில் வசதியாக நிற்கவேண்டும் என்பது ஏற்கனவே உங்களுக்குத் தெரியும். - பந்தை வைத்துக்கொண்டு எதிரே நிற்கிற எதிர்குழு ஆளின் இயக்கம் தெரிந்து, பங்தைத் தட்டிக்கொண்டு ஒப் விடாமல், முகக்குறிப்பையும் உடலசைவையும் தெரிந் அது அவரின் எண்ணம் நிறைவேருமல், செயல்பட முடியாமல் செய்ய வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும்? இருக்கும் கிலேயில் இருந்து இடது புறமாக இயங்க வேண்டு மால்ை, இடது காலத்தான் முன்னே இயக்க வேண்டும். முன்புறம் போகவேண்டுமென்ருல், இரு கால்களில் எந்தக் கால் முன்புறமாக அந்த நேரத்தில் இருக்கிறதோ, அக்காலேயே இயக்க வேண்டும். தடுத்தாடுவதற்கு எண்ணத்தில் விரைவு, செயலில் சுறுசுறுப்பு, எதிரியின் மனக் குறிப்பை அறிகின்ற அறிவின்