பக்கம்:கெடில வளம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 - கெடிலவளம் இராகவன் வாய்க்கால், நரியன் ஓடை, இலந்தை மேட்டான் ஒடை, ஆண்டிக் குப்பம் ஓடை, நடுவீரப்பட்டு வாய்க்கால் முதலியனவாம். துணைக் கால் வாய்கள் கெடிலத்தோடு வந்து சேர்வது போலவே, ஆற்றின் அணைகளிலிருந்தும் ஆற்றிலிருந்து நேரடி யாகவும் பல கிளேக் கால்வாய்கள் பிரிந்து பாசனத்திற்குப் பயன் படுகின்றன. தான் பெறுஞ் செல்வங்களைப் பிறர்க்கு வாரி வாரி வழங்கிவிட வேண்டுமல்லவா கிளைக் கால்வாய்க்கு ஓர் எடுத்துக்காட்டாக, சேந்த மங்கலத்தான் ஒடை என்பதைக் கொள்ளலாம். இவ்வாருக, கெடிலம், மையனுTசிலே தோன்றித் தன் பயனததிடையே போக்கும் வரவும் புணர்வும் உடையதாய்க் திகழ்கிறது. 4. கெடிலத்தின் முடிவு திரிசூலம் : திருவயிந்திரபுரத்துக்கும் கடலூர்ப் புதுப்பாளையத்திற்கும் நடுவே நான்கு திசைமாற்றத் திருப்பங்களைப் ப்ெற்றுள்ள கெடிலம் புதுப்பாளையத்திலிருந்து கிழக்கு நோக்கி 3 கி. மி. தெ லைவு ஓடிக் கடலில் கலககிறது. கடலில் கலப்பதற்கு முன் குல், கெடிலத்திலிருந்து வடக்கு நோக்கி ஒரு கிளையும் தெற்கு நோக்கி ஒரு கிளையுமாக இரண்டு கிளைகள் பிரிகின்றன. இந்த வகை ல் கெடிலத்தின் தோற்றத்திற்குத் திரிசூலத்தை ஒருவாறு ஒப்பிட்டுக் கூறலாம். இதல்ை கெடிலம் மூன்று இடங்களில் கடலோடு கலப்பதைக் காணலாம். --- வடகீ8ள : கெடிலத்தின் வடகிளை அவ்வளவு சிறப்பானதன்று; அது தேவளும்பட்டினத்தைச் சுற்றி வனத்துக்கொண்டு கடலில் கெடிலத்தின் முடிவு 草每 கலக்கிறது. கெடிலத்தின் முக்கிய நடுப் பகுதிக்கும் அதன் வடகிளைக்கும் நடுவே தீவுபோன்ற தரைப்பகுதி அமைத் துள்ளது. அதிலேதான் தேவம்ைபட்டினம் என்னும் சிற்றுகள் உள்ளது. இவ்வூரின் கிழக்கே கடலும், தெற்கே கெடிலமும், மேற்கிலும் வடக்கிலும் கெடிலத்தின் வடகிகளயும் இருக்கக் காணலாம். இந்தத் தேவனும்பட்டினத் தீவில் கடற்கரையை யொட்டிக் கெடிலத்தின் வடகரையில் வரலாற்றுச் சிறப்பு விக்க செயின்ட் டேவிட் கோட்டை பாழடைந்த நிலையில் காணப்படு: கிறது. இதுபற்றி வேருேரிடத்தில் விளக்கம் காணலாம். முக்கிய நடுப் பகுதி : செயின்ட் டேவிட் கோட்டைக்கு வெகு அண்மையில்தான் கெடிலத்தின் முக்கிய நடுப்பகுதி கடலோடு கலக்கிறது. ஆது கெடிலத்தின் முகத்துவாசம் கடலோடு கலக்கும் அந்தக் கண் கொள்ளாக் ைேலுள்ள படத்தில் கண்டுகளிக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/13&oldid=810677" இலிருந்து மீள்விக்கப்பட்டது