பக்கம்:கெடில வளம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே இலக்கியத்தில் கெடிலம் பாட்ெேபற்ற கெடிலம் : ూలైమై35, ஓர் இடமோ ஒரு பொருளோ ல்ல ವಿಧಿ மக்களது பேச்சில் மட்டுமின்றி -ృ; కెమ్లి _ஒரு தனி மதிப்புதான் ஏட்டிலும், உரை --కత్తా: செய்யுள் நடைக்குச் சிறப்பு மிகுதி செய்யுள் 鹭 பழங்காலச் செய்யுட்களில் சிறப்பிடம் பெற்றிருப் ன் மிகவும். பெருமை உண்டு. இந்த ன்ேட்ே ஆவணமாகள ஆழ்வார்களின் பாடல் பெற்ற பதிகள் கிக் 2.బ్రీతలై உரியனவாய்ப் போற்றப்பெற்று வருகின்றன தர்களேயன்றி ஆறுகளும் பாடல் பெற்றிருக்குமாயின் .ே జ్ఞ్గణ్ణ உரியனவே. இவ்வாறு பாடல் பெற்ற பெருமை త్రిఃఖu ஆற்றுக்கும் உண்டு. பழைய சங்க இலக்கியங்களில் இடம் பெறும் வாய்ப்புக் கெடிலத்திற்குக் கிடைத்திராவிடினும், சங்க காலத்தையடுத்த தேவாரத்தில் இடம் பெறும் வாய்ப்பு - தேவாரப் பாடல் பெரும் பெ 8 يوني به . . نه ه பெருமை கெடிலத்திற்கு உண்டு. இனி ೩ಧಿ காலத்திலிருந்து இலக்கியத்தில் கெடிலம் 體 |ற்துள்ளவற்றைக் காலவரிசை முறையில் காண்பாம். அப்பர் தேவாரம் அப்பர் பெருமான் திருவதிகைமேல் பதி 娜》 ബ 莎,曦 参 குறு பதிகங்கள் گیم م. பாடியுனகு. அவறறுளு எண்பத்தாறு இடங்களில் : எனனும பெயரைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அவருடைய பாடல் அடிகன் சில வருமாறு :முதல் பதிகம் 'ஆதிகைக் கெடி ல வீரட்டானத்துைற அம்மானே.” இரண்டாம் பதிகம் இலக்கியத்தில் கெடிலம் 2宁 .கெடிலப் புனலும் உடையார் ஒருவர் கமர் π, τιό." மூன்ரும் பதிகம் செய்ய பொன் கிளைக் கழித் தோன்றிடும் கெடில வாணரே” :தென்றிசைக் கெங்கைய செனப்படும் கெடில வானரே' 'வழிக்கிழி மதுகர மி.முற்ற ம நீதிகள் ஒழித்தகேன் துகள் தருங் கெடில வாணசே' சன்டு:ர்க் கமலவாய் மேதி பாய்தாக் இண்டுதேன் சொரிதகுங் கெடில வானதே." நான்காம் பதிகம் சவன்டு கொப்பளித்த தீங்கேன் வரிக்கயல் பருகி மாங்கக் கெண்டைகொப் பளிக்க தெண்ணிர்க் கெடிலவி ரட்டனரே...' ஏழாம் பதிகம் கெடில வேலி அதிகை விரட்டனரே.” எட்டாம் பதிகம் . "...பழனஞ்சேர் கழனிக் தெங்கின் - மடலே.ே கிழியலோடி அதனிடை மணிகள் சிந்தும் கெடில வீரட்ட மேய கிளர்சடை முடியனசே' கர்திரம் முரஅஞ் சோ இலக் கானலங் கெடிலத்தாரே...' ஒன்பதாம் பதிகம் - . "மாசிலொள் வான்போல் மறியும் மணிர்ேத் திசைத்தொகுசி ண் சிறை அன்னம் உறங்கலுற்ருல் ஊசல பாடியங் கொ பாசறை நீலம் பருகிய வண்டுபண் பாடல்கண்டு விசுங் கெடில வடகரைக்கே எங்கன் வீரட்டமே” பைங்கால் தவளே பறைகொட்டப் பாசில ர்ேப்புடுப்பச் அங்கா நகுவிளைமேல் ஆவி உயிர்ப்ப அருகுலவும்) .* - செங்காம் குருகிவை சேருஞ் செறிகெடிலக் கன்ர்க்கே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/19&oldid=810684" இலிருந்து மீள்விக்கப்பட்டது