பக்கம்:கெடில வளம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசிமலாம் திரையாச ஒண்புனல் பாய் கெ & or g - டிலக்கரை" Հ****-ւ ւլa aւյտայ கெடிலக் <F&07 ** 'வரையார்ந்த வயிரக் - ாள் ம ۹ می *சையாக்த புனல் தி ாணிக்கம் ، ٬ يرويج په غيره.tgکهCP تقا۴ نه *பதிஞேராம் பதிகம்

ear 6ճեճակւ5 கெடிலக் கரை. 38వ ఆ சிே வயல்பாய் கெடிலக்கரை:

ఉు வங்கிழியுங் கெடிலக்கரை ஆவி வங்கிழியுங் கெடிலக்க:ை 'அளிக் கென்திரை பாய்கெடிலக் கரை' .பன்னிரண்டாம் பதிகம் 'கிகெடிலத்தாக செமுங் கெடில விரட்டம் மேவிஞஇன: 'எறி கெடில fቼgo_ታ *பதின்ைகாம் பதிகம் s & 伐 இலக்கியத்தில் கெடில்ம் பதினைந்தாம் பதிகம் "திரை விரவு தென்கெடில காடன்' "பிறை கெடில விரட்டம்' 'தெய்வப் புனல்கெடில நாடன்' 'திருந்துர்ேக் தென்கெடில நாடன்' 'கரை மாங் கலிக்கெடில நாடன் o, "செறி கெடில நாடச்' 'தணிபாடு தண் கெடில நாடன்' பன்னிரண்டாம் பதிகம் "செல்வப் புன ற்கெடில வீரட்டமும்' 'திர்த்தப் புன ற்கெடில வீரட்டமும்' 'சிறையார் புன ற்கெடில வீரட்டமும்’ செழுfேப் புனற்கெடில வீரட்டமும்' 'தேனர் புனற்கெடில வீரட்டமும் ' 'திருசிேப் புன ற்கெடில வீரட்டமும்' இவை அப்பர் தேவாரப் பாடற் பகுதிகள். கெடிலக்கரையிலே பிறந்து கெடிலக்கரையிலே வளர்ந்து. கெடிலக் கரையிலே உருவான நாவுக்கரசர் தம் தாய்த்திருக். கெடிலத்தை ஆவல்தீரப் போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார். ‘கெடிலம் தென்திசைக் கங்கையாம். கெடிலம் பொன் கொழிக் கிறதாம். கெடிலத்தில் வண்டுகள் மிழற்றுகின்றன; எருமைகள் பாய்கின்றன; மலர்கள் தேன் சொரிகின்றன; மந்திகள் தேன் நுகர்கின்றன: கயல்மீன்களும் தேன் மாந்துகின்றன;. கெண்டைகள் தேன் கொப்பளிக்கின்றன. ஊருக்கு வேலிபோல் உள்ளது கெடிலம். கரைகளில் சோலைகள் சூழ்ந்துள்ளன; தெங்கின் முற்றிய மணிகள் நீரில் சிந்துகின்றன; ஒள்ளிய வெள்ளிய வாள் போல் நீரில் அலைகள் எழுகின்றன; அந்த அலைகளில் அன்னங்கள் ஊசல் (தொட்டில்) ஆடிக்கொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/20&oldid=810687" இலிருந்து மீள்விக்கப்பட்டது