பக்கம்:கெடில வளம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கெடிலவளம் இன்னும், திருவதிகை மான்மியம், శ్రీ 7ugు புராணம், திருவாமூர்ப் లైతివా 5. உலா, குழிப் ц/7 твъот ид முதலிய நூல்க எளில் ெ o –, தி குமரனணி H கெடிலத்தின் ஆட்சியையும் மாட்சியையும் 5/Τόσorsυίτιο, கெடிலக் கரை இலக் கியங்கள் : இலக்கியத்தில் கெடிலம் என்னும் தலைப்பின் கீழே, மேலே கெடிலத்தைப்ப் நிதி: - தப்பற்றிக் க. 3( راو لا طا للا)ουά - - * * g“ : - லக் கியப் - - (? . :ெ ; • ? - 恩}s பகுதிகளைக் ੇ - 驾** இலக்கியங்களையெல்லாம் ೧ಧಿ. - - w, ද්ර්‍ * - 姆 - oسيمو யங்கள் என்னும் பொதுப்பெயரா அம் குறிப்பிடலாம் 拳 میپ இப் பகுதியில் நாட்டுப் பாடல்கட்கும் குறைவில்லை. 95,655ವ)já கல்வெட்டு கன் : கெடிலக்கை - - 63 Jr - ஊர்களில் நூற்றுக் - - - - கானக் கிடக்கின்றன. ெ ஆாறறுக்கணக்கான கல்வெட்டுகள். - இவற்றைப்பற்றிய விவரத்ை * அாலின் மூல துரலாகிய 'கெடில்க்க: f) 5 இத்த பெயர் கொன் . - r~) காகரிகம்' என்னும் ஒரளவு காணாலாம் نتييه تي رس{fناه التي Tدهrة حاT*** "*" 7. கெடில நாடு காவிரி பாயும் நிலப்பகுதியைக் காவிரி நாடு' 'புனல் நாடு' என்றெல்லாம் வழங்குவது மரபு. அதுபோல், கெடிலம் பாயும் பகுதியைக் கெடில நாடு’ என்று நாம் வழங்கலாம். இப் பெயர் புதுப்பெயர் அன்று. கெடில நாடு என்னும் பெயரை நம் இருபத்தைந்தாம் தலைமுறையைச் சேர்ந்த பாட்டனுர் ஒருவர் முன்னமேயே வைத்துவிட்டுச் சென்றுள்ளார். அவர் பன் சிைர இந்த தாம் திருநாவுக்கரசர் அவர் தமது தேவாரத்தில் டாம் திருவதிகைப் பதிகத்தில் இரண்டிடங்களில் 'கெடில நாடர்' எனவும், பதினைந்தாம் திருவதிகைப் பதிகத்தில் ஏழிடங் களில் கெடில நாடன்' எனவும் இறைவனை க் குறிப்பிட்டுள்ளார். 'க' விரி நாடு' என்னும் பெயர் பன்னிரண்டாம் நூற்ருண்டில் suċt_1J Ir¬ சோழ நாட்டி ற்கு இடப்பட்ட '3. யசாகும். ஆணுல், கெடில நாடு என்னும் பெயரோ, ஆரும் நூற்ருண்டிலேயே நாவுக்கரசரால் கெடிலம் பாயும் பகுதிக்கு இடப்பட்ட பெயராகும். எனவே, கெடில நாடு என்பது, காவிரி நாடு என்ப; தனினும் அறுநூறு ஆண்டுகள் முற்பட்ட பழைமையுடைய பெய இந்தக் கெடில நாடு என்ற பெயருக்கு உரியது (lp (to ராகும். வதும் தென் ர்ைக்காடு மாவட்டமே. கெடிலத்தின் தோற்றம், ஒட்டம், முடிவு அத்தனையும் தென்கு i க்காடு மாவட்டத் திலேயே நிகழ்கின்றன அல்லவா? கெடில நாடு என்னும் - உரியது பெயர் பொதுவாகத் தெள்ளுர்க்காடு மாவட்டத்திற்கு என்ருலும், சிறப்பாக, தென்குச்க்காடு மாவட்டத்தின் கடுவேயுள்ள கள்ளக்குறிச்சி, திருக்கோவலூர், கடலூர் ஆகிய மூன்று வட்டங்களும் சேர்ந்த பகுதிக்கே மிகவும் உரித்து. இந்த மூன்று வட்டங்களில் தானே கெடிலத்தின் தோற்றமும் : பாக்கும் முடிவும் நிகழ்கின்றன? இருப்பினும், வரலாற்று ஆாய்ச்சிக்குள் புகும் நாம் இந்த மூனறு మియLశఉడ్డిగా மட்டும் தனியே பிரித்து வைத்துப் பார்க்க முடியாது. சுற்றுப் புறச் நட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/25&oldid=810698" இலிருந்து மீள்விக்கப்பட்டது