பக்கம்:கெடில வளம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

孪 - கெடிலவளம் சியைத் தொடங்கி 澀 “Rott títors&#

  • ங்ககாலத்தில்

నా ఇ4, 'மலாடு' எனவும் & *... to e - aே ుతశ్రమ திருக்கோவு to storóðr என்னும் மரபைத் GF GG7 வும்

  1. * * -

ఖితశతాr GPP4-تیمه Gaاز پی تی یو போலி: °E-6്ജ് ു ുട്ട്. என்னும் - Y Le9 . . . . . . في اتج y :ஐ அாற்பா உரையில், "...மலேய &Նք என்றும், சோழ 'இடுை என்பதஜன. * * * * * * * குவன வும் வி * - - சோளுடு என் 3. ஒன மயிலைநாதர் ஆன் வருவன பிறவும் Aplub -> டுத்துக்கா 'உம்ை மரூஉ.மொழி 567 త్రాల765వు, *ாட்டி யிருப்பது கன்) ழி

  • * - f 'செக்தமிழ் சிலஞ்சேசி பன்னிரு சிலத்தினு :

- ED/ D ...’’ &L/£57 - வி, அருவா, -۰ وی -ساله * ه - s ری برای انته சிதம் பலோடு مجمہ۔ to e 7 s புனகுடு, )و (م ங் கமிம்:ே உகமில் பன்னிரு E ... .” முசோ - కజఖిr ல்-பெயரியன்இடு t. ు இெைபயரியல் – 10. -- تماشینهای گاهی يده. "النبي لمحمذهة - ستيوابسته *、***:.、露。

  • . . . .R ...ہنم۔

میه . . سیگناه **** 箏 பொ 4- - c

  • ్క త్రాడ్క్లి இன்னும் பழைய வெண்பா எடுத்துக்
  • — *ாங்க்இ இன்னிரண்டு நாடுகளுள் மலாடு என்பதும் குறிக்கப்பட்டிருப்பது

"மலேய, கெடில நாடு 美意] 4- காட்டப்பட்டுள்ளது. క్లీ - ۹ بی بی o - * - Ꮹ fo ஜானக மலாடடரச (மலாடு நாட்டார்) தோழியை இகுளே இன்று வழங்குவர்' என உரையாசிரியர் மயிலைநாதர் குறிப் பிட்டுள்ளார்.

* மலாடர் கோமான்' எனச் சேக்கிழாரும் இப் பெயரை ஆண்டுள்ளார். மலாடு என்னும் பெயர் இலக்கிய இலக்கண

நீருர்ல்களிலேயன் றி, சயங்கொண்ட சோழ மண்டலத்து மலாடான ஜகந்நாதன் வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்துத் திருக்கோவலூர் -

  • மிலாடு (மலாடு) ஆகிய ஜனஞத வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்துத் திருக்கோவலூர் -என்பன போலத் திருக். கோவலூர் க் கல்வெட்டுக்களிலும் ஆட்சி பெற்றுள் ளது. இதிலிருந்து, ஒரு தனி நாட்டிற்கு இருக்க வேண்டிய தகுதிகள் அனைத்தும் அந்தக் காலத்தில் மலாடு தாட்டிற்கு இருந்ததாகத், தெரிகிறது. இதற்குக் காரணம் மலையமான்களின் நல்ல ஆட்சியும் மாட்சியுமேயாகும். செஞ்சி வட்டத்தில் மலையமான் பெயரால் 'மலையனு ர்' என ஒர் ஊர் இருப்பதும், தென் னு i க்காடு: மாவட்டத்தில் மக்களுக்கு மக்ப்யன் என்னும் பெயர் வைக்கும். வழக்கம் இருப்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. மலைய வைக்கு மலையன் என்னும் பெயர் உண்மையை, செவ்வேல் மலையன் முள்ளுர்- (குறுந்தொகை312), முள்ளுர் மலையனது' (நற்றினே -170) மலையன் ... முள்ளுர் மீமிசை (புறநானு று - 123); முதலிய சங்க இலக்கிய ஆட்சிகளால் அறிக.

இந்த நாட்டிற்கு மலாடு என்னும் பெயரையடுத்து, நடு: நாடு, 'திருமுனைப்பாடி நாடு, 'சேதி நாடு, மகத நாடு 'சகந்: நாத நாடு, சனநாத நாடு' என்னும் பெயர் வழக்காறுகளும் ஏற்பட்டுள்ளன.

  • பெரியபுராணம்- மெய்ப்பொருள் காயனர் -1.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/26&oldid=810700" இலிருந்து மீள்விக்கப்பட்டது