பக்கம்:கெடில வளம்.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** - b ஒத்த சண்முகனி (1922) 4 “rstg soU'r£. IRDiA sAgv a æaDþHAÑTà VVOEG B 98 908LISHING SOCIETY, rլNիIEVHI-Լ2, LiMo TBD. இக்ாக்ள் : திருநெல்வேலி-6 மதுசை-1 கோயமுத்துச்-1 கும்பகோணம்-1 திருச்சிராப்பன் னி-2 ക്ഷഃ രൂ. 8-00 U. 21. N 9 N82 K E D I L A V A. L. A M .3 * نة وينة جية؟ ! : وأنجب سB SAAAA SAS SSAS SSMMMSS S SS S SS K AAAAS gagē:Jai్నడ్లాడి-999 0.13 (13 பதிப்புரை "ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்' என்பது தமிழ்நாட்டுப் பழமொழி. பல நாடுகளின் நாகரிகத்துக்கும் வளத்திற்கும் ஆறுகள் காரணமாக இருந்து வருவதை வரலாறுகள் நமக்கு உணர்த்துகின்றன. மேனுட்டில் தேம்ஸ் நதிக்கரை நாகரிகம். எகிப்தில் நைல் நதிக்கரை நாகரிகம், இந்தியாவில் கங்கைக்கரை, நாகரிகம் என ஆறுகளை முன்வைத்துச் சில இயல்புகளும், வனங்களும் பேசப்படுகின்றன. எனவே. ஆறுகளைப்பற்றியும் அவற்றையொட்டிய வாழ்வு - வனம் - நாகரிகம் ஆகியன பற்றியும் நூல்களை வெளியிடும் நோக்குடன் தமிழகத்தில் பாயும் பொருநை காவிரி ஆகிய ஆறு களைப்பற்றியும் அவை தரும் வளம் பற்றியும் முறையே பொகுதை வனம், காவிரி வளம் என்னும் நூல்கக்ாத் தக்க ஆசிரியர்களைக் கொண்டு எழுதச்செய்து முன்னர் வெளியிட்டோம். இப் பொழுது கெடிலவளம் என்னும் இந் நூலினை வெளியிடு கின் குேம். இது பேராசிரியர் சுந்தர சண்முகளுர் இயற்றிய கெடிலக்கரை நாகரிகம் என்றும் நூ லின் வழி நூலாகும். இதில் கெடிலத்தின் தோற்றம் - சிறப்பு முதலியன கூறப் உடுகின்றன. கெடிலம் தென் குர்க்காடு மாவட்டத்த் ல் தோன்றி, அம்மாவட்டத்தை வளப்படுத்தி, நாகரிகத்தை வளர்த்து, வரலாற் தறில் சிரிய இடம்பெறச் செய்து அம் மாவட்டத்திலேயே உலேசடு கலக்கும் மாண்பினைச் செப்புகிறது இந்நூல். தான் விலை ஏற்றம் காரணமாக, இந் நூலினை மிகச் கருங் கிய அளவில் வெளியிடுகிருேம். எனினும் கூடுமான வரையும் இன்றியமையாச் செய்திகளைச் சேர்த்துள்ளோம். அங்ங்னமே இன்றிமையாது தேவைப்படும் 10 படங்களை இதில் இடம்பெறச் செய்துள்ளோம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/3&oldid=810708" இலிருந்து மீள்விக்கப்பட்டது