பக்கம்:கெடில வளம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கெடிலவளம் கருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டுமாகுல், இராமலின் அடிகளாரையும் அவரது அருட்பாவையும்பற்றி அறியாத தமிழர் உலகில் இல்லை எனலாம். - - ஞானியார் அடிகளார் இருபத்தைந்து ஆண்டுகட்குமுன் தமிழ்நாட்டில் ஞானியார் சுவாமிகள்' என்ருல், சிறுவர் முதல் முதியோர் வரை-கற்றவர். கல்லாதவர், தொழிலாளர் அரசாங்க அலுவலர், ஏழையர் Qతుజ முதலிய பலரும் அறிவர். அருள் மிகு சமயத் தக்ல்வராயும்; கற்றுத் துறைபோகிய பெரும் புலவராயும் தலைசிறந்த் பேச்சாளராயும் திகழ்ந்த திருவருட் செல்வர் ஞானியார் அடிகள்: அவர்களிடம் முறையே பாடங் கேட்டுப் பெரும் புலவரானவர்கள்; நூற்றுக்கணக்கானவர். அடிகளாரின் சொற் பொழிவுகளைத் கேட்டுப் புலமை பெற்றவர்கள் ஆயிரக்கணக்கானவர். அவர்தம்; அ ருளுரைகளைச் செவிமடுத்து நல்லறமும் நல்லொழுக்கமும்; உடையவராய்த் திகழ்ந்தவர்கள் ருரருயிரக்கணக்கானவர்கள். பிறப்பு வளர்ப்பு : -بی கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள திருநாகேசன் என்னும் திருப்பதியில், சிமுக_ஆண்டு வைகாசித் திங்கன், நான்காம் நாள் (17-5-1873), வீரசைவ மரபினரான் அண்ணுமலை, என்னும் ஐயாவுக்கும் பார்வதி என்னும் அம்ஜ்ை யாருக்கும் திருமகனாக அடிகளார் தோன்றினர்_பெற்குேத் இட்ட பிள்ளைமைப் பெயர் பழநி என்பது. జ్ఞ్గణాత్థ பிறந்த பழநி, பிறந்த ஆறு திங்களுக்குள் கெடிலக்கரைக்கு; வந்துவிட்டார். - - . 藝 கெடிலம் சுற்றி வளைத்துக் கொண்டு ஓடும் திருப்பதிகில் புலியூர் தகர்ப்ற்றி முன்பே பேசப்பட்டுள்ளது. அந்தகரின் கோயில் ெ தருவில்" "ஞானியார் மடாலயம்" என்னும் 'அஞ் நெறிமுகம் இன்று உள்ளது. ஆங்குள்நெறியகத்தி தங்ச்சின் (ர்ேத்தியாய்): "அப்பேர்து சிவ் சண்முகம்சத் # கெடில நீாட்டுப்பெருமக்கள் 8s மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்’ என்னும் அடிகளார் வீற்றிருந்தார். இவர் நான்காம் பட்டத்து அடிகளாசாவர். இவருக்கு முன்பு அருள் நெறியகத் தலைவராய் மூவர் வீற்றிருந் தனர். முதல் பட்டத்து அடிகளார் திருக்கோவலூரில் அருள் நெறியகம் அமைத்து அருளாட்சி புரிந்து வந்தார். அவர் கட்கு ஆறுமுக சுவாமிகள்' என்பது அருள்நெறிப் பட்டப்பெயர். திருக்கோவலூரிலுள்ள தலைமை நிலையத்திற்கு, செஞ்சி, திருவண்ணுமலை, விருத்தாசலம், ஆரணி, திருப்பாதிரிப்புலியூர் முதலிய ஊர்களில் கிளை நிலையங்கள் ஏற்பட்டிருந்தன. அடிகளார் எல்லா ஊர் நிலையங்கட்கும் சென்று தங்கிவரினும், திருக்கோவலூரிலேயே பெரும்பாலும் தங்கியிருந்தார். அவர்கள் இறுதி யெய்தியதும் அங்கேயே. - ஆறுமுக சுவாமிகட்குப் பின், இரண்டாம் முறை பட்டத்து அடிகனார் பெரும்பாலும் திருப்பாதிரிப்புலியூர் அருள்நெறி யகத்திலேயே தங்கி வாழ்ந்து வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து இன்று வரையும் அடுத்தடுத்துப் பட்டத்திற்கு வந்த அடிகளார் அனைவரும் திருப்பாதிரிப்புலியூர் நிலையத்தையே தகலமை திகலயமாகக் கொண்டுவிட்டனர். இருப்பினும், திருப்பாதிரிப்புலியூக் ஞானியார் மடம், திருக்கோவலுரச் ஆதீனம்' என்றே இன்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறது. திருப்பாதிரிப் புலியூரில் அருளாட்சி புரிந்து வந்த நான்காம் பட்டத்து அடிகளார்க்கு திருநாகேசுரத்தில் பிறந்த பழநியின் குடும்பத்தினர் உறவுமுறை உடையவர்கள். எனவே, அடிகளார், பழநியின் தந்தையைக் குடும்பத்துடன் பாதிரிப் புலியூருக்கு வந்து அருள் நெறியகத்தின் செயலாளர் பொறுப்ம்ை ஏற்கும்படி பணித்தார்கள். அவ்வாறே அவரும் ஆறு திங்களும் திரம்பாத பச்சிளங் குழந்தை பழநியுடன் குடும்பத்தை அழைத்துக்கொண்டு வந்து பாதிரிப்புலியூரில் குடியேறினர். - ப்ட்டில் இடுதல்: L S 0 S S 0 S S S ; : అ9 ந்தைபழ திவண்பிறையெனவளர்ந்து வந்தது. தமிழ், - த்ெதுங்கு, 'வடமொழி, ஆங்கிலம்: ஆகிங் மொழிக்ஷ் சிதுங்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/47&oldid=810750" இலிருந்து மீள்விக்கப்பட்டது