பக்கம்:கெடில வளம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

雯06、 கெடிலவளம் கலாம் என்பது அடியேன் கற்பித்துக் கூறும் காரணம்: தமிழகத்தில் மற்ற ஆறுகள் மேற்கு-கிழக்காக ஒடுவதால், ஆற்றங்கரைத் திருப்பதிகள் ஆற்றின் வடகரையிலோ அல்லது, தென்கரையிலோ தான் இருக்கும்; ஆற்றின் கிழக்குக் கரையில்: திருப்பதிகள் அமைவதற்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லை. இந்த: நிலையில் திருவயிந்திரபுரம் கெடிலத்தின் கிழக்குக் கரையில்: அமைந்திருப்பது ஒரு புதுமை - அற்புதம் ! எனவே, அயிந்திரக்த் (கிழக்குக் கரையில் அமைந்திருக்கும், இவ்வூரை 'அவிந்திரபுரம்: என அக்காலத்தில் பெரியவர்கள் அழைத்திருக்கலாம் என்பது: அடியேனது புதிய கற்பனை. .. இவ்வூரில் கெடிலத்தில் அனை வளத்திற்கும் குறைவில்லை. இவ்வூர் மலையிலும் மலையடி வாரத்திலும் வெள்ளைக் களிமண் படிவம் இரண்டறக் கலந்: துள்ளது. வெள்ளைக் களிமண் வெட்டியெடுக்கப்பட்டு, உரம்: செய்வதற்காகக் கூடலூரிலுள்ள தொழிற்சாலைக்கு அனுப்பப். கடடப்பட்டிருப்பதால், -படுகிறது. இவ்வாறு பல்வேறு துறைகளிலும் திருவயிந்திர புரம் புகழ் பெற்றுத் திகழ்கின்றது. - .கடலூர்ப் பெருநகரம் சென்னைக்கு நேர் தெற்கே 160 கி.மீ. (100 கல்) தொலைவித் உலுள்ள கடலூர் முதல்தாமான ஒரு பெரிய நகரமாகும். கெடிலம்: ஆறு கடலூர் நகரைச் சுற்றி வளைத்து ஓடுகிறது-கடலூர் நகருக்கு: தடுவே ஒடுகிறது: கடலூர் நகருக்கு அருகில் (கடலூர்க்) கடலில்; கலக்கிறது. கடலூர் நகர எல்லைக்குள் கெடிலத்தின் ఉజ్ఞ్గణ్ణి பாடல் பெற்ற பதி, புகைவண்டி சந்திப்பு நிலையம், உயர்நிலைப்; பள்ளிகள், தொழிற்பள்ளிகள், கலைக்கல்லூரிகள், கருத்துவ நிலையம், திரைப்பட மாளிகைகள், தலைமை அலுவலகங்கள், பெரிய உணவு விடுதிகள், ! மாவட்டத் ફ્રેં: સ્વર atyř వ్రైట్స్తో .- _ : :؟‘‘کی مھجے ధ్రఖిత ஆறு கடலுசா ! `് கரைக்கு அருகில் அகப்படும் அவர்வி: - பற்றுச் செல்கின்றது. தகர எல்லிக்குள் ப்ல் வள்வும்iல் நகராட்சி : - - கடலூர் முதல்தரமான நகரன் - கழகம் (முனிசி. பாலிடி) உள்ள பெருநகர். இந் நக் ஆண்டு நிறுவப்பட்டது. 1954ஆஇ நகராண்மைக் கழகம் என்னும் தகுதி ப்ெற் இது ** * :బెస్హోడ్జ్: تدميهم. * يحى وتبني تم خاتمتة . . تقنين தமிழகத்தில் கடலூருக்கெனத் தனிப் பெரும் பெருமைன் சில உள; அவையாவன: 1. தமிழகத்தின் முதல் தலைநகர் இப்பொழுது தமிழகத்தின் த்லைந்சேர்விகுப்பது.சென்ன்ைக். ஆங்கிலேயரின் ஆட்சித் தொடக்கத்தில் தமிழகத்தின் தலைந்கர்ா. யிருந்தது சென்னை அன்று, கடலூர்தான் கடலூரில் கெடிலம். கடலோடு கலக்கும் இடத்திற்கு அருகிலுள்ள செயின்ட் டேவிட் கோட்டை'யை (St. David Fort). மையமாகக் கொண்டே அன்து. ஆங்கிலேயர் தமிழகத்தில் ஆட்சி தொடங்கினர்.இந்தக். கோட்டையைப் பிரெஞ்சுக்காரர்கள் பலமுறை தாக்கி, அழித்ததால் தமிழகத்தின் தலைநகராய்த் தொடர்ந்து விளங்கும் தகுதியைக் கடலூர் இழந்துவிட்டது. கடலுக்க் கோட்டைக்குப் பிரெஞ்சுக் காரரர்ல் ஊறு நேர திருக்குமாயின், கடலூர் நகரம் கல்கத்தா நகரம் போல் மிகப் பெரிய நகரமாக விரிவு பெற்றிருக்கும்; சென்னை எடுத்துக்கொண்ட தலைநகர்த் தகுதி கடலூர்க்கே தொடர்ந்து இருந்திருக்கும். தமிழகத்தின் வடக்குக் கோடியி லுள்ள சென்னையினும், தமிழகத்தின் நடுவேயுள்ள கடலுரச் தலைநகராயிருப்பது நாடு முழுவதிற்கும் வசதியல்லவா? அன்று w" ت இட்லூர் தலைநகர்த் தகுதியைப் பெற்றிருந்ததற்குக் காண்டில் - Gణఃఖీ த்ர், திடல் o மைதான்ம்), - தொழிற்கூடங்கள், வன் * திலையங்கள், பெரிய கடைத்தெரு, தலைநகர்க் கோட்டை, து ஆசகம் முதலியவை அமைந்துள்ளன. இவையனைத்தும். இ பிருந்தது கெடிலம் ஆற்றுச் சூழ்நிலையே, கெடிலம் கட்லோஇ இலக்கும் இடத்தில் ஆற்றில் துறைமுகம் அமைந்திருத்ததாஜ் iணிகத்தின் பெயரில் கப்பல் ஒட்டிக்கொண்டு வந்த ஆத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/59&oldid=810779" இலிருந்து மீள்விக்கப்பட்டது