பக்கம்:கெடில வளம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * ۶ با . " " * ெேகடில்வளம் தில் கரையேறியதாகவோ பாடலிபுத்திரத்தின் திச்கவோ கூறவில்லை. இதைக்கொண்டு திடும்ப்ேதிருப்பாதிரிப்புலியூரும் வெவ்வேருனல்ை இச்க்கிழiர். கருத்து என உய்த்துணரலாம். • دی


> வடக்கே, பரட்கு-பாட விபுத்திரம் சிறப்புற்றுத் ● திகழ்ந் 'தின்த்ப் ப்ேரில்த் தெற்கே திருப்பாதிரிப் புலியூர் சிறப்புற்றுத் திகழ்ந்ததால், இவ்வூரும் முகமனுகப் பாடலி புத்திரம் என

அஆழக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர் சிலர் அறிவிக்கின்றனர். o ... ." இவ்விக்கே போட்லிபுத்திரம் அழிந்துவிட்டதைப்போலவே தெற்கேயும் பாடலிபுத்திரம் அழிந்துவிட்டது. வடக்கே பாட்குப் ஆகுதியை அகழ்ந்து ஆராய்ந்தது போலவே, தெற்கே கடலூர்ப்ப்ாதிரிக்குப்பம் பகுதியை அகழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் எத் தனையோ உண்மைகள் தெரிய வரலாம். SS S SSAAA AAAA S SAAAA r - - இதுகாறும் கூறியவாற்ருல் பாடலிபுத்திரம் என்னும் பெயர் శ్లీ ..ஏற்பட்ட்தற்குக்காரணம் எதுவாயிருப்பினும், பெரிய புராணச் சான்றின்படி, பாடலிபுத்திரமும் பாதிரிப்புலியூரும் பக்கத்தில் - பக்கத்தில் இருந்த தனித்தனி நகரங்கள் - இரட்டை நகரங்கள் என்பது தெளிவு. • -# வேண்டிப்பiண்யம் ன்ன்னும் கரையேற விட்டி குப்பம் : - வண்டிப்பாளையம் திருப்பாதிரிப்புலியூருக்குத் தெற்கே 키-s v ~ ) கேப்பர் மலைக்குப் போகும் ஒன்றரை கி. மீ. தொலைவில், சச2லயில் உள்ளது. நகரிலிருந்து இவ்வூருக்கு உள் நகர்ப் வண்டி போகும் பேருந்து வண்டி (டவுன் பஸ்) வசதி உண்டு. சசலை கண்கட்கு விருந்தாகும். சாலையின் இருமருங்கும் தென்னை மரங்கள் வரிசையாக வானளாவி நிற்கும். தென்னைமர வரிசைக்குப் பின்குல் நன்செய் வயல்களும் தென்னந் தோப்பு 'களும் பின்னிப் பினைந்திருக்கும். கெடிலம் ஆற்றிலிருந்து *பிரியும் பெரிய கால்வாயிலிருந்து பல சிறு கால்வாய்கள் பிரிந்து வண்டிப் பாளையத்தைச் சுற்றிலும் ஊடுருவிச் செல்கின்றன. நகரிலிருந்து வண்டிப் பாளையம் செல்லும் ஒன்றரை கி. மீ. (ஒரு மைல்) நீளச்சாலையில் ஏழு வாய்க்கால் பாலங்களைக் கடக்க இவேண்டுமென்குரல் பார்த்துக் கொள்ளுங்களேன்! ృj... ??? ! - بعيني، عه ، : - : :تينية தோப்புகள் இருப்பதல்லாமல், ஊருக்கு நடுவிலும். ஒவ்ல்ெ வீட்டுத் தோட்டத்திலும் பல த்ென்னமரங்கள் இருக்கும். ஒவ் வொரு வீட்டுத் தோட்டத்தையும் ஒரு சிறுதோப்பு என்று சொல்ல லாம். கோடைக்காலத்தில் குன்னூர்-குற்ருலம்-கோடைக்கானல் செல்ல வேண்டியதில்லை. வீட்டுத் தோட்டத்தில் தண்ணிரைக் காணலாம். கெடிலக்கரை ஊர்கள் 赢演 வண்டிப் பாளையம் ஊரைச் சுற்றிலும் பல த்ெ يميولو. கு போய் வீட்டுத் தோட்டத்தை யடுத்து நன்செய் வயலோர வாய்க்கால்களில் கெடிலம் ஆற்றுத் ஒருமுறை பாவேந்தர் பாரதிதாசனர் வண்டிப் பாளையம் வந்திருந்த போது, தோப்புக்கு நடுவில் இவ் வூர் இருப்பதால்தான் இவ்வளவு குளிர்ச்சியாயிருக்கிறது என்று வியத்து புகழ்ந்தார். கடலூர் நகராட்சி எல்லைக்குள் மிகவும் நீர்வளம் - நிலவளம் செறிந்தது வண்டிப் பாளையம் பகுதிதான். நின்ருல் போதும். வயல் இருக்கும். பெயர்க்காரணம் : திருவயிந்திரபுரத்தருகில் வடக்கு நோக்கி வளைந்து ஓடும் கெடிலம், பத்தாம் நூற்ருண்டுக்குமுன் அவ்வாறு வளையாமல், நேர் கிழக்காகவே வந்து வண்டிப் பாளையத்தின் தெற்கு எல்லையில் ஒடி இவ்வூருக்குக் கிழக்கே கடலில் கலந்தது. சமணர்கள் நாவுக்கரசரைக் கல்லிலே கட்டிக் கடலில் போட, அவர் தப்பித்துக் கொண்டு, கடலிலிருந்து கெடிலத்தின் வழியாக எதிரேறி வந்து வண்டிப் பாளையத்தருகில் கரையேறிஞர். அதனுல் வண்டிப் பாளையம் அந்தக் காலத்தில் கரையேறவிட்ட குப்பம்' என அழைக்கப்பட்டது. - இந்தக் கரையேற விட்டவர் குப்பம் என்னும் பெயர் சிறிது சுருங்கிக் கரையேறவிட்ட குப்பம்' என வழங்கப்படு கிறது: இலக்கியங்களில் கரையேறவிட்ட நகர்' என்னும் பெயர் காணப்படுகிறது. அப்பர் இங்கே கரையேறியதற்குச் சான்று பகரும் முறையில் இவ்வூரில் அவர் பெயரால் மடம் ஒன்று உள்ளது. மற்றும், அவர் கரையேறிய இடத்தில் ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அப்பர் இங்கே கரையேறியதால் கரையேற விட்ட(வர்) குப்பம் என்னும் பெயர் இவ்வூருக்கு ஏற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/62&oldid=810787" இலிருந்து மீள்விக்கப்பட்டது