பக்கம்:கெடில வளம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானது. 2 கெடிலவளம் தாமிரவருணி ஆறு 75 கல் நீளமே உடையது. இவ்விரண்டு ஆறுகளின் நீள்த்திலும் இவ்வளவு வேறுபாடு இருப்பதற்குக் காரணம் என்ன? - மிசிசிப்பி ஆறு அமெரிக்காவின் வடமேற்கில் ராக்கி மலைப் பகுதியிலிருந்து தோன்றி, தென்கிழக்கில் மெக்சிகோ வளை குட்ாவில் வந்து விழுகிறது. அது தோன்றும் இடத்திற்கும் முடியும் இடத்திற்கும் இடையே உள்ள பகுதி மிகமிக நீள அவ்விடைப் பகுதியிலே ஐக்கிய அமெரிக்க: வின் பல நாடுகள் உள்ளன. எனவே, மிசிசிப்பி ஆறு அனுமார் வால் போல் நீண்டு கொண்டே போகிறது. இந்தியாவிலோ, வடக்கேயிருந்து தெற்கே வரவச திலப் பகுதியின் அகலம் சுருங்கிக்கொண்டே வருகிறது. இந்தியாவின் தெற்குக் கோடி தமிழ்நாடு, கேரளம் என இரண்டாகப் பிரிக்கப் பட்டுள்ளது. தமிழ் காட்டின் தரைப்பகுதி கீழ்கடலை நோக்கிச் சரிவாயுள்ளது. கேரளத்தின் தரைப்பகுதி மேல்கடலே நோக்கிச் சரிந்துள்ளது. இரு கடல்களுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி யின் நீளம் மிகக்குறைவு. ஒன்ருேடொன்று மிக நெருங்கி வந்துகொண்டிருக்கின்ற இரு கடல்களுக்கிடையே, தமிழ் நாட்டின் தெற்குப் பகுதியாகிய திருநெல்வேலி மாவட்டத்திற்கும் கேரள நாட்டிறகும் இடையே மேற்குத் தொடர்ச்சி மலை இருக் கிறது. அம் ம8லயின் மேற்கே தோன்றும் ஆறு மேல் கட8ல நோக்கி மலையாள நாட்டிலும், அம் மலைக்குக் கிழககே தோன்றும் ஆறு கீழ் கடலை நோக்கித் தமிழ்நாட்டிலும் பாய்வது இயல்பு. அந்த முறையில், திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி ஆறு. மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்த பெரிய பொதிகை என்னும் அகத் திய வேலி மாவட்டத்தில் ஒடிக் கிழக்கே மன்னர் வளைகுடாவில் கலக் கிறது. ஒரு நாட்டின் ஒரு மாவட்டத்திற்குள்ளேயே தோன்றி முடியும் ஒர் ஆற்றின் நீளம் மிசிசிப்பியைப்போல் எவ்வாறு நீரை மாயிருக்க முடியும்? இதுகாறும் கூறியவற்ருல், நிலப்பகுதி வரவரச் கருங்கிக் கொண்டு போகும் தமிழகத்தின் ஆறுகள் உலக ஆறுகள் பல ச் மலையில் தோற்றங் கொண்டு, திருநெல் ஆறுகளின் தோற்றமும் அமைப்பும் 3. வற்றைப்போல் மிகமிக நீளமாயிருக்க முடியாது என்பது தெளி. வாகும. எனவே, தமிழ்மக்கள் ஆறுகளைப் பொறுத்தமட்டின், நாம உலகினரோடு போட்டிபோட முடியவில்லையே' என் . ஏங்க வேண்டியதில்லை. £o தமிழக ஆறுகளுள் கெடிலம்: தமிழகத்தில் ஒடும் களுக்குள்ளேயே 7 *۹ سه ماه ۹ مه > ஒடும் :: లిబ్డి தொலைவு .ே శ్లీ, ஆறு நீளமானது: அதனினும், 230 கல் தொல்வு ാ ೯೯೦|| நீளமானது; அதைவிட 250 கல் 35-డిJoు ஒடும் திென்' . 蠶然 அதைக் காட்டிலும், 480 கல் т Guo distrisiteiiriuur - & 哆 - = `ಗ್ಗಿ', று நீளமானது. இவ் வேறுபாடுகட்குக், தாமிரவருணியும் வையையும் மிம் நாட் o . தோன்றித் தமிழ்நாட்டிலேயே #ါင်္အၿ.. క్ట్ర εμετωπιμο தமிழ்நாட்டுக்கு அண்மையில் மைசூர் 37తG. ā வட்டத்தில் தோன்றித் தமிழ்நாட்டில் வந்து முடிபல்ை: ఖ, இவையிரண்டும் முன்னைய இரண்டி னும் நிர்ே: որոնոտար, குடகுநாட்டில் தோன்றி மைசூர் நாட்டுள் புகுந்து: கடந்து தமிழ்நாட்டில் வந்து முடிகிறது. எனவே, இது. முன்னைய நானகினும் மிகவும் நீளமாயுள்ளது. y : . தாமிரவருணி, வையை என்னும் மட்டும் இத்துக் கொள்ளினும், இரண்டுமே மேற்குத்தொடர்ச்சி' :ಹಿಲತ್ತ್ತು 拳 தோன்றிலுைங் கூட, வையை விதி' மதுர்ை ாஆட்டத்தில் தோன்றி இராமநாதபுர மாவட்ட த்தில் முடிகிறது." ாமிரவருணியோ, திருநெல்வேலி மாவட்டத்தில் கேன்றி மாவட்டத்திலேயே முடிந்துவிடுகிறது. & அதகுல்தான் ہَیر ق&#و வையையினும் தாமிரவருணி நீளத்தில் குறைவாயுள்ளது. . 塞 | 77 ణా 2 - ن: ; تب* % ‘‘تم یہ 'قۃ می ۰بی

  • ్క

,இது இத்தித் இபருநிலத்திலேயே ஆன்ஸ் லுட் 盔盘 -- ஆறுகளினும் குறுகிய தென்பகுதியில் உன்ன க்கிகளின் நீளம் குறைவு என்பதும், த்ென்பகுதியிலும் பல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/7&oldid=810802" இலிருந்து மீள்விக்கப்பட்டது