பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41


கிடமற்ற இவருடைய தொகுதியும், இவருடைய சிறப்பான எதிர்காலத்திற்குக் கட்டியம் கூறின. இருபது ஆண்டுகளில் இவர் ஜனநாயகக்கட்சியின் தலைவராக ஆகக்கூடும் என்று எல்லாரும் எண்ணினர். ஆல்ை அமெரிக்கத் தலைவர் பதவியே அவ்விருபதாண்டிற்குள் இ வ. ரு க் கா க க் காத்திருந்தது என்பதை யாரே அறிவார்?