பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74


கென்னடிக்கு இளமையிலிருந்தே நீக்ரோவர்பால் அன்பும், அவர்கள் முன்னேற்றத்தில் அக்கறையும் இருந்து வந்தன. தம்முடைய நூலான தீரர்கள் வாழ்க்கைக்குக் கிடைத்த பரிசுத் தொகையை நீக்ரோவர் பயிலும் கல்விக் கூடம் ஒன்றிற்கு அவர் நன்கொடையாக வழங்கிவிட்டார் என்பதை முன்னரே படித்துள்ளோம். அப்ரகாம் லிங்கன் அடிமை வாணிகத்தை ஒழிப்பதைத் தம் வாழ் க் ைக யி ன் குறிக்கோளாகக் கொண்டார். அதேபோல் நீக்ரோவருக்குச் சம உரிமை வழங்குவதைக் கென்னடி தமது குறிக்கோளாகக் கொண்டார்.

சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் அலபாமா பகுதியில் நிறவெறி தலைவிரித்தாடியது. நீக்ரோ மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு முடியாமல் தத்தளித்தனர். வெள்ளேயர்களுக்கும் கறுப்பர்களுக்கும் பூசல் முற்றிக் கலகங் களும் தோன்றின. ஒருசில மாநில அரசாங்கங்க ளு ம் நிறவெறிக்கு ஆதரவு காட்டின. இந்நிகழ்ச்சிகள் கென்னடி யின் உள்ளத்தில் பெரும் வேதனையை உண்டாக்கின. தம்முடைய பதவிக்காலம் முடிவதற்குள் நீ க்ரோ வ ரு க் கு அமெரிக்கச் சமுதாயத்தில் சம உரிமை வழங்கும் சட்டம் ஒன்றைக் கொண்டுவர முடிவு செய்தார் ; மக்கள் உரிமைச் & Lib (American civil rights law) srörgy solować god பிட்டார் : அம் மசோதாவை விளக்கியும், நிறவெறியை எதிர்த்தும் 1963 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் பதினேராம் நாள் கென்னடி வானெலியில் அரிய சொற்பொழிவொன்று. நிகழ்த்தினர். அச்சொற்பொழிவின் சுருக்கம் வருமாறு :

இந்த அமெரிக்கச் சமுதாயம் பன்னுட்டு மக்களாலும், பன்ட்ைடுப் பண்பாடுகளாலும் உருவாக்கப் பட்டது. பிறப் பால் அமெரிக்க மக்கள் எல்லாரும் சமமாவர் என்ற அடிப்ப டையில் இச்சமுதாயம் உருவாக்கப்பட்டது. தனியொரு வனின் உரிமை பறிக்கப்படும்போது, ஒவ்வோர் அமெரிக்