பக்கம்:கேட்கவில்லை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ல்லை ! 'ஆறுமுகம் இல்லையே! வெளியே போய்விட்டானே! என்ன வேண்டும்? ஆறுமுகத்தை கடைக்கு அனுப்பவேண் டுமா?" என்று கேட்டாள் என் தாய். அப்போதுதான் நான் கண்டது கனவு என்று உணர்ந் தேன். நான் கண்ட காட்சிகள் எதுவும் இல்லை. கட்டாய கலப்பு நான் எம்.எல்.ஏ.யும் இல்லை! மணச்சட்டம் வரவும் இல்லை! அமுதாவும் இல்லை! காத லும் இல்லை! கடிதமும் இல்லை! ஒன்றுமே இல்லை! எல் லாம் கனவு! நேற்றுக்கேட்ட பிரசங்கத்தின் விளைவு. ஆனால் உணமையாக என்னிடம் வேலை பார்க்கும் ஆறுமுக முமா இல்லாமல் போக வேண்டும்? நான் ஆச்சரியத்தில் மூழ்கி கல்லாக உட்கார்ந்திருந்ததைக் கண்ட என் தாய்...... 'ஆறுமுகம் வந்திடுவான். உனக்கு என்ன வேணும்" என்று கேட்டாள். 815 "சிகரெட் டின்னை எடுங்கள் என்றேன். மே, அந்த டின்னில் ஒரு சிகரெட்கூட இல்லை! அட, பாவ 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்கவில்லை.pdf/38&oldid=1735777" இலிருந்து மீள்விக்கப்பட்டது