பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

ஆ ட் டத் ைத த் தொடங்குவதற்குமுன் ஆட்டட் பலகையைப் பற்றியும், ஆடப் பயன்படும் காய்களே ! பற்றியும் அடிப்பானைப் பற்றியும் இனி விளக்கமாகக் காணலாம்.

ஆட்டப் பலகையின் ஆடும் பரப்பளவு 29 அங்குக அகலமும் 29 அங்குல நீளமும் கொண்ட சதுரக் கட்ட மாகும். அது ஒட்டுப் பலகை (Plywood) அல்லது பிரம் போன்ற மரவகையால் ஆனதாக, மிகவும் வழவழப் உடையதாக குறைந்தது 8 மி.மீ. கனத்தில் ஆக்க பட்டிருக்கும்.

அந்த ஆடும் பலகையின் பரப்பளவுக்குக் கரை கட்டி விடுவது போன்று, நான்கு புறமும் 1 அங்குல உயரத்தி லும், 2; அங்கு லத்திற்கும் 8 அங்குலத்திற்கும் இடை பட்ட அகலத்தில் சட்டமும் (Frame), வெளிப்புறத்தி: 1; அங்குலத்திற்கும் 24 அங்குலத்திற்கும் இடைப்பட்ட அகலத்தில் போடப்பட்டிருக்கும்.

ஆடும் பலகையின் வழவழப்பு எப்படி இருக் வேண்டும் என்ருல், ஒரு தடவை அடிப்பான (Strike எதிர்ச் சட்டத்தில் மோதுவதுபோல வேகமாக சுண் விட்டால், மூன்றுமுறை அங்குமிங்கும் அடிப்பான் போய்துவந்து, நிற்காமல் மீண்டும் பாதி தூரம் சென்! நிற்கும் அளவுக்கு பலகையின் பரப்பளவானது வழவழப் புத் த ன் ைம யு ட ன் உருவாக்கப்பட்டிருக் வேண்டும். * . . ~

சிவப்பு, வெள்ளை, கறுப்புக் காய்கள் நிறத்தில்தால் வேறுபட்டிருக்கின்றன. ஆளுல், அளவிலும் அமைப்பிலு ஒன்றுதான். ஒரு காயின் விட்டம் ! அங்குலத்திற்கு 1 அங்குலத்திற்கும் இடைப்பட்டதாகவும் : அங்குல