பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடுகின்ற வாய்ப்பு முறை (Turn)

முன் பகுதிகளில் விளக்கிக் கூறியதுபோல, எல்லாக் *ாய்களேயும் அடுக்கி வைத்துக்கொண்டு, முதலில் அடிக்கும் வாய்ப்புபெற்று, ஆட்டத்தை முதன் முதலாகத் தொடங்க விருக்கும் உரிமை பெற்றவர், தேவையான பவுடரைத், தெளித்து, ஆட்டப் பலகையை சுமுகமாக்கிக் கொண்டு, அடிப்பாகுல் சுண்டி அடிக்க வேண்டும்.

அவ்வாறு அடிக்கும்பொழுது, காய்களின் மீது படாமல், எதிரே உள்ள ஆட்டப் பலகையின் சட்டத்தின் மீது பட்டுத் சிருப்பிவிட்டால், மீண்டும் காய்களைக் கலைத்தாடும் உரிமை அவருக்கே உண்டு. -

மீண்டும் முன் போலவே இருமுறை காய்கள் மீது படாமல்

"விடுவது போன்ற மெதிே மூன்று தட்.ை அடித்து ஆடும் வாய்ப்பே அவருக்கு உண்;டு.