பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-81

மூன்று முறையும் காய்களைக் கலைத்தாடும் வாய்ப்பின இழந்தால், இப்பொழுது ஆடும் வாய்ப்பு எதிராளிக்குப் போய்விடுகிறது. -

அதற்காக, அவர் தனக்கேற்ற முறையில் காய்களே மாற்றி அடுக்கி வைத்துக்கொள்ளக் கூடாது. அதற்கு விதியும்

அனுமதிக்காது. அதே நிலையில் வைத்துதான், எதிரா அடிப்பாளுல் அடித்தாட வேண்டும். -

முதலில் ஆடும் வாய்ப்புப் பெறுபவருக்கு வெள்ளைக். காய்களும், தொடர்ந்து ஆடும் எதிராட்டக்காரருக்குக், கறுப்புக் காய்களும் உரிமைக் காய்களாகும். அதாவது ஆட்டக் காய்களாகும். சிவப்புக் காய் இரு வருக்கும் பொதுக், காயாகிவிடும்.

- ஒவ்வொரு முறையும் ஆடும் வாய்ப்பு பெறுகின்ற பொழு, தெல்லாம், அந்த ஆட்டக்காரர் அடிப்பானகையில் வைத்துக் கொண்டு, எந்தக் காயை அடிக்கலாம் என்று ஆழ்ந்த, யோசனையுள் அழுந்திவிடக்கூடாது. ஆகவே, ஒவ்வொரு. முறை அடித்தாடும் வாய்ப்பினே பெறும்பொழுது குறைந்தது 20 வினடிகளுக்குள்ளேயே அடித்தாடத் தொடங்கிவிட வேண்டும். மீறி, காலம் கடத்தில்ை, அடித்தாடும் வாய்ப்பு, எதிராளிக்குப் போய் சேரும். -

ஒருமுறை ஆடும் வாய்ப்பு என்பது. அடிப்பான வைத்து, ஆட்டப் பலகையில் உள்ள காய் அல்லது காய்களை சிவப்புக் காய் உட்பட, அவைகள் மீது படும்படி சுண்டி அடித்து விட்டு, அடிப்பானும் விரைந்தேகிய வேகம் நீங்கி, அசையாமல் ஒரிடத் தில் நிலைபெறும் வரை. ஒருவரது ஆடும் வாய்ப்புத் தொடர்கிறது என்பது மிகவும் கவனத்திற்குரிய,