பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

தெரிந்தோ தெரியாமலோ, விரும்பாமலோ அல்லது வேண்டுமென்ருே, எதிராளிக்குரிய ஆட்டக் é5IᎢ6yᎠᏓᏞ! பையினுள் போட்டால் , அவரது ஆடும் வாய்ப்பு அத்துடன் முடிவுறுகிறது.

எதிராளி காயுடன் அவரது காயும் பையினுள் விழுந் திருந்தால் ,மேற்கொண்டு அவரே தொடர்ந்து ஆடலாம்.

விதிக்குட்பட்டு, தனது காயையும், சிவப் புக் காயையும் பைக்கு ஸ் போட்டுக்கொண்டிருக்கும் வரை, அவரது ஆடும் வாய்ப்புத் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

எதிராளியி ன் காயைப் போட்டு விடுகிறபொழு து, அ | ஆன நடுவர் அல்லது எதிராளி கவனிக்காத நிலையில், அவச் தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தால், தவறு .கண்டுபிடிக்கப்படுகிறபொழுது அவர் தனது ஆடும் வாய்ப்பை (Turn) இழந்துவிடுகிறர். அவர் போட்ட எதிராளி கால்களும் பையில் போட்டதாகவே கருதப்படும்.

முறை ஆட்டத்தின் போது ஆடும் வாய்ப்பு உரிய அடுத் தவருக்குப் போகாமல் , அசந்தர்ப்பமாக மாறி அவரோ அல்லது அவர் பாங்கரோ தொடர்ந்து النتي للا-باريتى கண்டுபிடிக்கப்பட்டால், அப்பொழுது ஆடும் பலகையில் உள்ள காய்களின்படி, வெற்றி எண்கள் எதிராளிக்குப் போய் சேரும். கண்டுபிடிக்கப்படா விட்டாவ், தொடர்து .விதிகளின் படி நடை பெறுதாகவே கருதப்படும் فاتايك