பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி எண் பெறும் முறை

t; போட்டி ஆட்டம் தொடருவதற்கு முன், "இரண் ~முறை ஆட்டங்கள்' (Two Boards) சோதனை போட் அல்லது மாதிரி ஆட்டங்களாக (Trial Boards) விகளயாடி

பார்த்து பயிற்சி செய்து பழக்கப்படுத்திக் கொள்ள அனும, உண்டு. ஆ

ஒரு ஆட்டத்தில் (Game) ஒருவர் அல்லது ஒரு வெற்றி பெற, மொத்தம் 29 வெற்றி எண்கள் (P எடுக்க வேண்டும்.

முதலில் 29 வெற்றி எண்களைப் பெறுகின்றவரே ஆட்டத்தில் வெற்றி பெற்றவராகின்ருச்.

சிவப்புக் காயையும் அதனைத் தொடர்ந்து தெ! *T Sout-lib (Follow coin) :யாராவது ஒருவர் பை போட்ட பிறகு, மீதியிருக்கம் தனது உரிமைக் காய