பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

பலகையில் எத்த" இருக்கின்றனவோ. அத்தனை வெற்றி எண்கள் மட்டுமே அவருக்கு கிடைக்கும்.

சான் ருக, சிவப்புக் காய் போட்டவரின் காய்கள் 2 இருந்தால், முறை ஆட்டத்தை முடித்த எதிராளிக்கு 2 வெற்றி எண்கள் மட்டுமே கிடைக்கும்.

இப்படியாக, சிவப்புக் காயைப் போட்டும். எதிராளி காய்கள் அனைத்தையும் ஆட்டப் பலகையிலே இருக்க வைத்து, தான் தனக்குரிய எல்லா காய்க'ளயும், போட்டால், அவருக்கு 14 வெற்றி எண்கள் கிடைக்கும் ,

எதிராளியின் காய்கள் எல்லாம் இருந்தும், தவறி ழைத்ததற்காக தண்டனேக் காய்கள் (Penalty or Due) வைக்க வேண்டுமென்று இருந்தாலும், அதையெல்லாம் தள்ளிவிட்டு, அவருக்குக் கிடைக்கும் வெற்றி எண்கள் மொத்தமே 14 தான் .

ஆகவே, ஒரு முறை ஆட்டத்தில் ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய வெற்றி எண்கள் 14க்கு மேல் எப்பொழுதும் போகாது என்பதனை முக்கியமாக உணர்ந்துகொள்ள வேண்டும்.

இன்னும் ஒரு குறிப்பை ஆட்டக்காரர்கள் அறிக்க கொள்வது மிகமிக இன்றியமையாததாகும்.

ஒரு ஆட்டக்காரர் பல முறை ஆட்டங்களிலும் சேர்த்து, 28ம் அதற்கும் குறைவான வெற்றி எண்கள் எடுத்திருந்தால்தான், அடுத்துத் .ெ த - ர வி ரு க் கு i சிேறை ஆட்டங்களில், சிவப் புக் காய் விதியுடன் ைபயுள்