பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல உள் அரங்கு ஆட்டங்களில் எல்லா தரப்பினர்களும் அதிக அளவில் விரும்பி ஆடுகின்ற ஓர் ஆட்டமாக, கேரம் விளையாட்டு விளங்குகிறது

இந்த விகள யாட்டு நம் நாட்டிற்கு அறிமுகமாகி, நூறு வருடங்களுக்கு மேலாகிறது. விரும்பிய மக்கள் அவரவர் இல்லங்களிலும், பொழுதுபோக்கு மன்றங்களிலுமே, தங்கள் செளகரியப்படி விளையாடி வந்திருக்கின்றனர்.

பழமையான விதிமுறைகள் இவ்விளையாட்டின் முன் னேற்றத்திற்கு எதுவும் செய்ய முடியவில்லை. வசதியுள்ள டெரியோர்கள் பலர். தொடர்ப்ேட்டி நடத்துவதன் மூலம், விளையாட்டு நலியாமல் காட்பாற்றி வந்திருக்கின் ருர்கள்.

தமிழ் நாட்டு மக்களிடையே கேரம் விளையாட்டு, கடத்த 00: ஆண்டுகளாக பழக்கட்பட்ட ஆட்ட மாக இருந்து

-