பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

இடம் மாற்றிக்கொள்வதற்கு எவ்வளவு நேரம் வேண்டு மாலுைம் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தி குந்தால் அது தவருகும். ஒரு ஆட்டத்திற்கும் மற் ருெரு ஆட்டத்திற்கும் இடையில், உட்காரும் இடம் மாற்றிக்கொள்ள இரண்டே இரண்டு நிமிட நேர மே அனுமதியுண்டு.

இரண்டு ஆட்டங்கள் முடிந்து, மூன் ருவதாக ஆடவிருக்கும் முடி வாட்டப் போட்டிக்காக 10 நிமிடம் இடை வேளை யுண்டு.

ஆட்ட முடிவிற்குப் பிறகு, யார் ஆட்டத் தை முதலில் தொடங்குவது என்பதையும் இங்கு விவரிப்போம்.

ஒற்றையர் ஆட்டமாக இருந்தால் , முதலில் அடிப்பாளுல் அடித்தாடத் தொடங்கிய ஆட்டக்காரருக்கு எதிராட் டக் காரர். இரண்டாவது ஆட்டத் தொடக்கத்தில் முதலில் அடித்தாடத் தொடங்குபவராக இருப் பார். இரண்டு பேரும் ஆளுக்கொரு ஆட்ட த்தில் வெற்றி பெற்று, முன் ரும் ஆட்டம் தொடங்கும்பொழுது, முதல் ஆ ட் ட த் தி ல் முதலில் தொடங்கியவரே, மூன்ரும் ஆட்டத்திலும் முதன் முதலில் ஆடத்தொடங்குவோராக இருப்பார்.

- இரட்டையர் ஆட்டமாக இருந்தால், ஒற்றையர் ஆட்டம் போல்தான் அடித்தாடத் தொடங்கும் வாய்ப்பும் மாறும். அதே சமயத் தில், ஆடும் வாய்ப்பானது. அடுத்து வலப் புறத்தில் அமர்ந்திருக்கும் எதிராட்டக்காரருக்கே கிடைக்க வேண்டும். -