பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5O

உரிமைக் காய் போடுகின்ற முயற்சியில் தோற்ருல். காயினை எடுத்து நடுவர் மைய சிவப்பு வட்டத்தில் غباتسمية ங்ைக்க ஆட்டம் அடுத்த ஆட்டக்காரரால் மீண்டும் தொடங்கப்பெறுகிறது. *

சிவப்புக் காயைப் போட்ட பிறகு, அதன் தொடர் காயாக தன் உரிமைக் காயைப் போடும் முயற்சியில் அடிப்பான் மட்டும் பலகைப் பைக்குள் விழுந்துவிட்டால், சிவப்புக் காய் எடுக்கப்பட்டு நடுவரால் வைக்கப்படும். அடிப்பானைப் பைக்குள் போட்டதற்காக தண்டனைக் காய்,

ஒன்றை எடுத்து எதிராளி வைக்க, அவர் ஆடும் வாய்ப்பை, இழக்கிரும்.

சிவப்புக் காயினை வைக்கும் முறை :

சிவப்புக் காயை எடுத்து, சிவப்புமைய வட்டத்தில் வைக்க வேண்டும் என் ருல், வைக்கும் முறைகள் என்ன என்பதனையும் அறிந்து வைத்துக்கொள்வது அவசியத்திலும் அவசியமாகும்.

ஆட்டப்பலகையின் நடுப்புள்ளி என்கிற அளவிலே மைய இடத்தில் போடப்பட்டிருக்கும், 14 அங்குல விட்டமுள்ள வட்டத்தில்தான் சிவப்புக் காயை வைக்க வேண்டும். th

அந்த மைய சிவப்பு வட்டத்தில், வேறு எந்தக் காய் களும் இல்லாமல், வட்டம் காலியாக இருந்தால், அதனுள் முழு சிவப்புக் காயும் சீராக முழுமையாக அமர்ந்திருப்பது போல வைக்கவேண்டும்.

மற்ற வெள்ளே, கறுப்புக் காய்கள் மைய வட்டத்தில் ஆச்ரமித்துக் கொண்டு இருந்தால், எஞ்சி இருக்கும்