பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 1

சிவப்பு வட்டத்தின் சிறு பரப்பளவையாவது தொட்டுக் கொண்டிருப்பதைப்போல சிவப்புக் காயை வைக்க வேண்டும். அ வ்வாறு வைக்கும்பொழுது, அடுத்து ஆட இருக்கும் ஆட்டக்காரர். அதனே எளிதாக ஆடி பைக்குள் போட்டுவிடக்கூடாத இடமாகப் பார்த்து வைக்கவும் வேண்டும்.

தொடர்ந்து ஆடுவோர். அந்த சிவப்புக் காயை பைக்குள் விழுமாறு அடித்து விட்டால், அது அடித் தாடியவரின் திறமை என்று கருதவேண்டுமே தவிர. சிவப்புக் காயை அதுபோல் வைத்ததால்தான் பைக்குள் சென்றுவிட்டது என்று புறம் பேசுவது முறையற்ற செயலாகும். தவறும் ஆகும்.

நடுவரே சிவப்புக்காயின வைக்கும் பொறுப்பினே ஏற்கிருர், அவரது முடிவே முடிவானதாகும். எதற்காக வும் யாரும் வி ைஎழுப்புவதோ, விவாதிட்பதோ தவருகும் அதற்குத் தண்டனையும் உண்டு.

(தவறும் தண் அனயும் என்ற பகுதியைக் காண்க).

சிவப்புக் காயும் கடைசி உரிமைக் கள்ை

== (Red & Last C/M)

தனது உரிமைக் காயாக கடைசிக் காய் ஒன்று இருக்கும்பொழுது, சிவப்புக்காயை பைக்குள் போட முயலுகையில், மிகவும் எச்சரிக்கையாக இருந்து ஆட வேண்டும். இல்ேையல் தான் வெற்றி எண்களே அதிகமாக இழப்பதுடன், எதிராளிக்கும் அதிக வெற்றி எண்கள் தானே கொடுக்கும்படியும் அதாவது அவருக்குக் கிடைக்கும்படியும் நேர்ந்துவிடும்.

மு