பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவறும் தண்டனையும்

. - தவறு என்பது தன்னையறியாமல், ஆர்வத்தின் காரணமாக விதிகளை மீறுகின்ற செயலாகும். குற்றம் என்பது தெரிந்தே, வேண்டுமென்றே விதிகளை மீறுவதாகும்.

கேரம் ஆட்டத்தில், தெரியாமல் இழைக்கின்ற தவறுகளையும், தெரிந்தே செய்கின்ற குற்றங்களையும் வெவ்வேறு பிரிவாகப் பிரித்து, அதற்கேற்றத் தண்டனைகளையும் இணைத்து, ஆடும் ஆட்டக்காரர்கள் முடிந்தவரை நாணயமாக இடவும், ஆட்டம் நன்மையுடன் நலமாக முடியும் என்ற கம்பிக்கையுடனும் இங்கே தொகுத்துத் தந்திருக்கிருேம்.

தவறு எப்பொழுது ஏற்படுகிறது எனக்காண்போம். 'ப்பான தளக்கோட்டில் வைத்து ஆடும் பொழுதும் `°14-ಲಿuráಹ எடுக்கும்பொழுதும், காய்களே அடிக்கும் °ધrભુટ્ટા, காய்களைத் தொட்டு விடும் பொழுதும்,