பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

வட்டத்தில், சிவப்புக் கோடுகள் போட்ட பெரிய ஆட்டத்திற்குள்ளே, தான் விரும்புகின்ற எந்த இடத்தில் வேண்டுமானலும் வைக்குமாறு நடுவர் அனுமதி அளிப்பார்.

f g6هofالتاجى ا- நேரத்தில் நேர்கின்ற தவறுகளைக் காண்போம். . . .

ஒரு ஆட்டக்காரர், தனக்குரிய ஆடும் வாய்ப்பின் போது, தெரிந்தோ, அல்லது தவருகவோ, அடிப்பா8ண மட்டும் தனியாகப் பலகைப் பைக்குள் போட்டு விட்டால், அதற்குரிய தண்டனையாவது - அவர் அவரது ஆடும் வாய்ப்பை இழப்பதுடன் பைக்குள் அடிப்பானைப் போட்ட தவறுக்காக, தன் ஆட்டக்காய் ஒன்றை இழக்க. அது எதிாராட்டக்காரரால் ஆட்டப் பலகையினுள் வைக்கப்படும்.

எந்தக் காயையும் அவர் பைக்குள் போடவில்லை. அந்த நேரத்தில் அடிப்பான் மட்டும் பைக்குள் விழுந்து விட்டால்,ஒரு காய் அவர் மேல் கடன் பற்ருக (Due) இருக்கும். அவர் எப்பொழுது ஒரு காயைப் போடுகிறரோ, அவர் போட்டு ஆடி முடிந்த உடனேயே, எதிராட்டக்காரர் அதனை எடுத்து, ஆட்டப்பலகையினுள் வைத்து விடுவார். அதற்கு

(Մն(Լ9 அனுமதி உண்டு. -

முதல் முறை காயைப் போட்ட உடனேயே எதிராளி எடுத்து வைக்க வேண்டும். மறந்து போய், அவர் ஆடி முடித்த பிறகு அல்லது காய்போடும் முயற்சியில் தொடர்ந்த பிறகு, அவர் பற்றுக் காயை (Due) எடுத்து வைக்க முடியாது.

அந்த உரிமையை அவர் இழந்து விடுகிருர்,

ஒரு ஆட்டக்காரர் காய்களே அடிக்கும்பொழுது, அதனல் அடிப்பான் ைபக்குள் விழுந்து, அத்துடன் எத்தனை காய்கள்