பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டனைக் காய்களை வைக்கும் (Ip6D D (Due)

ஆட்டத்தில் தவறு செய்தவருக்குத் தண்டனை தருவது போல அவரது உரிமை ஆட்டக்காயை பைக்குள் இருந்து எடுத்து வைக்கும் உரிமையை எதிர்ஆட்டக்காரர் பெறுவதால்

தான், அந்தக் காயைத் தண்டனைக்காய் (Penalty Coin) என் கிருேம்.

தவறிழைத்தவர் தம் காய்களே ஏற்கனவே பைக்குள் போட்டிருந்தால், அவரது தண்டனைக்காயை எடுத்து. வைப்பதில் வேறு சிரமமில்லை, காய்கள் இல்லாமல் இருந்: தால், ஒருகாய் தரவேண்டும் என்று சொல்லிவிட்டு, அவர் காய் ஒன்றை பைக்குள் போடும் வரை காத்திருந்து, காய் போட்ட பிறகு எடுத்து வைக்க வேண்டும்,

ஒற்றையர் ஆட்டமாக இருந்தால், தண்டனைக்காயை எதிராட்டக்காரரே எடுத்து வைக்கலாம். இரட்டையர்