பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

ஆட்டமாக இருந்தால், தவருக ஆடியவருக்கு வலது கைப்புறம் அமர்ந்திருக்கும் எதிர்க்குழு ஆட்டக்காரருக்குத் தான் அந்த உரிமை உண்டு. இடப்புறம் உள்ளவர் எடுத்து இவக்க முயல்வது தவருகும். அதற்கு அ அ சி கிடையாது.

'எனது பாங்கருக்காக நான் வைக்கிறேன்" என்று தன் பாங்கர் உரிமையை இன்ைெருவர் பயன்படுத்த முடியாது. 'தான் வைத்தால் ஏதாவது தவறு நடந்து விடும்' என்று அஞ்சியவாறு தன் பாங்கரை காயை வைக்கும்படியும் கேட்டுக்கொள்ளவும் கூடாது. அவரவருக்கு வருகிற உரிமையின்படியே, அவரவரே தண்டனைக்காயை எடுத்து வைக்க வேண்டும். .. :

ஒரு தண்டனைக்காயை எடுத்து, ஆட்டப் பலகை -யின் மையத்திலுள்ள பெரியவட்டத்தினுள்ளே. 20 விடிை -களுக்குள் வைத்துவிட வேண்டும். 20 விடிை நேரத்திற்கு மேல் கடந்து விட்டால், அவர் அந்த உரிமையை இழந்து விடுகிருt.

சில சமயங்களில், ஆட்டத்தில் ஏற்பட்டிருக்கும்

ஆர்வத்தின் காரணமாகவும், உணர்ச்சிவசப்பட்டதன் காரணமாகவும், எதிராட்டக்காரருக்குரிய தண்டனைக் காயை எடுப்பதற்குப் பதிலாக, தனது காயையே

சிலர் எடுத்து வைத்து விடுவதும் உண்டு. அவ்வாறு வைப்பதை எதிராளி பார்த்து விட்டால், திருத்திக் கொள்ளச் செய்து மாற்றி விடலாம். அந்தத் தவறையாரும் கவனிக்க வில்லையென் ருல், ஆட்டத்தில் அடுத்தவர், அடிப்பால்ை அடித்து ஆடிவிட்டால் அதுவும் முறையென்றே ஏற்றுக் கொள்ளப்பட்டு விடும். ஆட்டமும் தொடர்ந்து நடைபெ றும்