பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

தவறுக்காகத் தண்டனைக் காய் வைக்கப்படத்தான் வேண்டும். -- --

ஆகுல், இதில் ஒரு விதிவிலக்கு-மாற்றம் உண்டு. அவறுசெய்த எதிராளியின் காயை எடுத்துத் தண்டனைக் காயாக உள் வட்டத்திற்குள் வைக்கின்ற உரிமையை ஒரு ஆட்டக்காரர் தேவையில்லை என்று மறுத்துத் தள்ளி விடலாம். -

அதற்காக அவர் நீண்ட நேரம் யோசித்துக் கொண்டி ருக்கக்கூடாது. தண்டனைக்காய் வைக்க எடுத்துக்கொள் கின்ற 20 விடிை நேரமே, இதற்கும் உண்டு. 20 விகுடி களுக்குள் தன் முடிவை நடுவரிடம் கூறி விடவேண்டும். இலகலயேல் அவர் தண்டனைக் காய் வைக்கின்ற உரிமையை இழந்து விடுகின்ருர். -

தண்டனைக் காயை தனது விருப்பம்போல் உள் வட்டத் கிற்குள் எங்கு வேண்டுமானலும் வைக்கலாம் என்ருலும், மைய சிவப்பு வட்டத்தில் முழுமையாகவோ அல்லது அரை வட்டத்தில் இருப்பது போலவோ அல்லது . சிவப்பு வட்டத்தைத் தொட்டுக் கொண்டிருப்பது பொலவோ அல்லது வேறு எத்த வகையாலும் வைக்கக்கூடாது. சிவப்பு வட்டத்தில் படாதவாறுதான் வைக்க வேண்டும்.

- மீறி சிவப்பு வட்டத் தினுள் வைத்தால், அவரை வேறு இடத்தில் காயை வைக்குமாறு செய்து விட்டு, அவர் இழைத்த தவறுக்காக, அவரது எதிராளியை ஒரு தண்டனைக் காயை எடுத்து வைக்குமாறும் நடுவர் ஆணையிடுவா ச் தவறிழைத்தவருக்கு ஆடும் வாய்ப்பு இருந்தாலும், அதனல், வாய்ப்பை இழக்காமல், மீண்டும் ஆடும் வாய்ப்பைத் கொடருகிரு. -