பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இரட்டையர் ஆட்டத்தில், பாங்கர் இருவரும் பேசிக் கொள்ளவோ, சைகை மூலம் குறிப்புதரவோ கூடாது என்ற விதி இருப்பது போலவே, ஒருவர் தண்டனைக்காய் வைக்கும் பொழுது, அங்கே வை இங்கே வை என்பது போல சொல்லியோ சைகை மூலமோ உதவி செய்யக்கூடாது.

மீறிஞல் தவறுதான். தவறுக்குத் தண்டனையும் உண்டு.

தண்டனைக்காயை எடுத்து வைக்கவேண்டும் என்கிற பொழுது, தன் கைக்கு எட்டுகின்ற பைகளில் தேவையான காய்கள் இல்லையென் ருல், நடுவரிடம் நேராகச் கூறி அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, தன் பாங்கரின் உதவியை நேரடியாக நாடக்கூடாது. மீறுவது தவருகும். தவறுக்குறிய தண்டனையையும் பெற்ருக வேண்டும்.

தண்ட8னக்காய் வைக்கின்றபொழுது இன்குெரு விதியையும் மிகக் குறிப்பாக அறிந்து உணர்ந்து வைத்துக் கொள்ள வேண்டும். தண்டனைக்காயை.எடுத்து வைக்கின்ற பொழுத, சிவப்புக்காய்க்கு 'ஒரு நேர்க்காயாக' (Connon) தண்டனைக் காயை வைக்கக்கூடாது.

f இதுபோலவே வைக்கும்பொழுது நடுவர் தடுத்து, வேறு பக்கம் வைக்கச் சொல்வார். அம்மாதிரி செய்தால் அவருக்குத்

தண்டனையாக, ஒரு தண்டனைக் காயை எதிராளி எடுத்து வைக்கும் உரிமையை நடுவர் வழங்குகிறர். தவறிழைத்த வருக்கு ஆடும்வாய்ப்பு அப்பொழுது இருந்தால், அவர் ஆட்டத்தை மீண்டும் தொடரலாம்.

  1. ஆகவே, தண்டனைக் காயினை எடுத்து வைக்கம் போய் தானே தவறுக்குள்ளாகி, தண்டனைக் காம்