பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

விதிமுறைகளை மிக எளிய முறையில், குழப்பமில்லாமல் நன்கு புரிந்துகொள்ளும் வண்ணம் எழுதி வெளியிடுகின்ற பணியை, பல விளையாட்டுத் துறை நூல்களை தமிழில் முதன் முதலாக எழுதி வெளியிட்டுள்ள நண்பர் திரு எஸ். நவராஜ் செல்லையா M.A.D., P.E., MPEd. அவர்கள் மேற் கொண்டுள்ளார்கள். அதன் முழு வடிவமே இந்நூல்.

சிறந்த முறையில் விகளயாட்டுத் துறைக்குப் பணியாற்றும் என் இனிய நண்பர், மேலும் ஒரு தொண்டினை இவ் வெளியீட்டின் மூலம் செய்திருக்கிறார். அவர் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

பங்காரு பாபு

கெளரவ செயலாளர்
அகில இந்திய கேரம் சங்கம்

&
தமிழ்நாடு கேரம் சங்கம்