பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

சுண்டி விடப்படும் அடிப்பான் அடித்துக் கலக்கும் காய்கள் சில சமயம வெளியே எறியப்படுவதுடன், உயரமாக எழும்பிக் குதிப்பதும் உண்டு. சில, மேலே தொங்கிக் கொண்டிருக்கும் விளக்கில் பட்டு விழுவதும் உண்டு. சில சட்டங்களில் எகிறிக் குதித்து விழுவதும் உண்டு. அதனே எடுத்து எப்படி வைத்தாடுவது என்பதை இனி காண்போம்.

மின் விளக்கின்மீது பட்டு காய் அல்லது காய்கள் மீண்டும் பலகைக்குள்ளே விழுந்தாலும், அது (அல்லது அவைகள்) ஆட்டப் பலகையை விட்டு வெளியே விழுந்தாகவே கருதி எடுத்து, சிவப்பு வட்டத்தில் தான் வைக்கவேண்டும். எகிறிக் குதித்தக் காய் அல்லது காய்கள் பலகையிலுள்ள காய்கள் மீது விழுந்து, காய்களைக் கலத்திருந்தாலும், அதைப்பற்றிக் கவலைப்படாது, காய்கள் அப்படியே இருக்க, மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கலாம்.

காய்கள் வெளியே விழுந்து அல்லது ஆட்டப்பலகைச் சட்டத்தில் விழுந்து மீண்டும் ஆட்டப் பலகைக்குள் விழுந்தால், அதனை எடுத்து மைய சிவப்பு வட்டத்தினுள் வைத்து நடுவர் ஆட்டத்தைத் தொடரச் சொல்லு வார் . எகிறி விழுந்ததால், மற்றக்காய்கள் கலந்திருந்தால், முன்னே காய்கள் இருந்ததுபோல் முடிந்த வரை நடுவர் தனது நினைவாற்றலைக் கொண்டு எடுத்து வைக்க ஆட்டம் தொடரும். --

இனி, ஆட்டப் பலகைக்குள் ளே காய்கள் இருக்கின்றி நிலைகளைக் குறித்துக் காட்டி, அதற்குரிய பரிகார சூழ்நிலையை பும் புரிந்து கொள்வோம்.

சிவப்புக்காயோ அல்லது வெள்ளை மற்றும் கறுப்புக்

காய்களோ, படுக்கை வசமாக இருப்பதன்றி, சட்ட SAAAA AAAA AAAA AAAA SAAAAA TT T TT TTTT LLL LLLL L TT LSLS அவற்றை * - ما- Aگس ، ۰ا