பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

அப்படியே விட்டுவிட்டு அதனுரடேதான் ஆடவேண்டும்.

மீண்டும் அதனைப் படுக்கவைக்க யாரும் முயலக்கூடாது.

அஃதே போல், சிவப்புக் காயும் வெள்ளை அல்லது கறுப்புக் காய்சள் ஒன்றன் மேல் ஒன்ருக அமர்ந்து விட்டிகுந் தால், அதனையும் அப்படியே விட்டு விட வேண்டும். மாற்றவோ, கீழிறக்கவோ கூடாது.

காய் அல்லது காய்களின் மீது 'அடிப்பான் ஏறி அமர்த்ததுபோல் இருக்கும் பொழுது, கீழ் இருக்கும் காய் அல்லது காய்ச8ள நகர்த்தாமல், முடிந்தவரை மெத வாக அடிப்பான எடுத்துவிட வேண்டும். அதனையும் நடுவரே எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கும்பொழுது. தவறி: கீழே விழுந்து விட காய் அல்லது காய்கள் நகர்ந்து விட்டால், மூடிந்தவரை உரிய இடத்தில், அவைகளை இருத்தும் பொறுப்பை நடுவரே ஏற்றுக்கொள்கிருர்,

இப்பொழுது. அடிப்பான் மேல் சிவப்புக் оа му и т. அல்லது வெள்ளை, கறுப்புக் காய்கள் ஏறி உட்கார்த் திருந்தால். மேலே உள்ள காய் அல்லது காய்கள்ை எடுத்துவிட்டு, அடிப்பான அங்கிருந்து எடுத்த பிறகு. உரிய காய்கன உரிய இடத்தில் ஒழுங்குற வைக்கும் பொறுப்பினை நடுவரே ஏற்கிருர்.

பலகைப் பைகளின் ஒரத்தில், ഥേയേ கூறியவாறு காய்களும் அடிப்பானும் ஒன்றன்மேல் ஒன்று இருந்தால் என்ன செய்யலாம் என்பதை இங்கே காண்போம்.

பலகைப் பைகளின் ஒரத்தில் அடிப்பான் மேல் காய்கள் ஏறியிருக்கின்ற பொழுது, அடிப்பான அங்கிருந்து நகர்த்தி