பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΔΥ Ο

தவறி வெளியே விழும் காய்கள், தக்க முறையிலே தான் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன என்பது நமக்கு தெரியும். ஆட்டக்காரர்கள் தெரியாமல் த வறு செய்யலாம் அதுவும் இயல்பேயாகும்.

வேண்டுமென்றே, மற்றவர்ககள வெறுப்பேற்ற முயல்வதும், பிறர் வெறுக்கத் தக்க முறையில் நடந்து கொள்வதும் எல்லாமே நிலைமையையே மாற்றி அமைத்து விடும். ==

இதனை உணர்ந்து ஒழுகுதல், எல்லாருக்குமே தன்மை பயக்கும், m