பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

ஆகவே, ஒழுங்குற உணர்ந்து ஆடுவதில் தான் உண்மையான அமைதியும் ஆனந்தமும் கிடைக்கிறது. ஒரு சிலர் உணர்ச்சிவசப்பட்டோ, ஆத்திரப்பட்டோ கவருன முறையில் நடக்கக்கூடும். அஃது சிறந்த பண்பல்ல. அவ்வாறு நடைபெறக் கூடாது என்றே எல்லோரும் விரும்புகிருேம. மீறி நடந்தால் அவற்றிற்குரிய தண்டனைகள் எனனென்ன எனபதைத தெரிந்துகொள்ள வேண்டியது ஆட்டக்காரர்களின் கடமையுமாகும்.

ஒரு ஆட்டக்காரர் தனக்குத் தேவையானதை பெறுவதற்காகவோ அல்லது எதைப்பற்றியேனும் தெரி விப்பதற்காக நடுவரிடம் முறையிட்டுக் கொண்டிருக்கும் பொழுதோ, அடுத்த ஆட்டக்காரர் நடுவர் ஆடலாம் என்று கூறுமவரை ஆட்டத்தைத் தொடரக்கூடாது . *

அவ்வாறு இல்லாமல், தன் விருப்பம்போல நடுவர் அனுமதியின்றியும விதியை மீறி ஆடிலுைம், அந்த முறை ஆடடம் முழுவதையும (Board) அவர் இழக்குமாறு நடுவம் திாப்பு வழங்க, அவருக்குரிய ஆட்டக் காயகளாக اهالتازگی பல்கையில இருக்கும் காய்களின் எண்ணிக்கைக்குரிய வெற்றி எணககளயும, சிவபபுக் காய் இருந்தால், அதற்கும் சேர்த்து வெற்றி எண்களும. எதிர ாட்டககாரருககுக் கிடைக்கும்.

ஆழ்ந்த கவனத்துடனும் . தீவிர சிந்தனேயுடனும் எதிராட்டக்காரர் عےeb 46-ہ கொண்டிருக்கும்பொழுது தனக்குரிய வெற்றி எண்கள் எவ்வளவு என்று நடுவரிடம் கேட்டு, எதிராளியின் ஆட்டத்தைக் கொடுப்பது போல் கவனத்தை மற்றுவது போல் ஒரு ஆட்டக்காரர் நடந்து கொள்ளக் கூடாது. அதுபோல வேறு எந்தவித மான