பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

துர்நாற்றத்தைத் தாண்டும் வகையில் குடித்துவிட்டு வந்திருக்கின்றவர்கள், புகை பிடிப்பவர்கள்; - - - - - T =

தடுவர் அனுமதிக்காத அடிப்பானுடன் ஆட வேண்டும் என்று பிடிவாதம் செய்கின்றவர்கள்;

போட்டி ஆட்டத்தை முழுவதும் ஆடாமல், இடையிலே நிறுத்திவிட்டுப் பேசுகின்றவர்கள், ஆடுமாறு கேட்டுக்

கொண்ட பிறகும் பிடிவாதத்துடன் ஆட மறுப்பவர்கள்:

எதிராளி குறிப்பாகவும், கவனமாகவும், ஆழ்ந்த சித்தன புடனும் ஆடும்பொழுது, அவரது கண்ணுேட்டத்தையும் கருத்தோட்த்தையும் கெடுக்கும் வகையில் முஆத்ணு; தல், சலசலவென்று பேசுதல். மற்றும் வரம்புமீறி செயல் படுதல். இவ்வாறு மூன்று முறைக்குமேல் செய்ல்ப்டு கின்றவர்கள்.

மேலே காணும் . . 'குற்றங்களைப் புரிகின்றவர்களு க்கு தணடனை சற்றுக் கடுமையானதாகவே இருக்கும். அவர்கள் அந்தப் போட்டி ஆட்டத்தில் தோற்றவர்கள் என்றே முடிவு

கூறிவிடுவார் நடுவர்.

ᏈᏬ ஆட்டக்காரர் எந்தவித காரணத்தினலோ ஆட பன் போகின்ற சூழ்நிலக்கு ஆட்பட்டிருக்கும் பொழுது, திராளியே வென்ருர் என்ற நிலைக்கு ஒப்புக் கொள்ள முன் 'கும் நேரத்தில், ஆட்டப் பலகையில் இருக்கும் காய்களே ப்படி அப்படியே விட்டு விட்டு, தனக்கு ஆடும் வாய்ப், ஆம் சமயத்தில் மட்டுமே நடுவரிடம் கூறி தனது கருத்தைக் Sவிட வேண்டும்.

Garth—6