பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாடும் முறைகள்

நேரம் போகவில்லையே என்று முணுமுணுத்தவாறு கேரம் ஆட வருகின்றவர்களும் உண்டு. பொழுது போக்கும் ஆட்டங்களிலேயே மனம் கவர்ந்த ஆட்டம் என்று மனமார்ப் புகழ்ந்து விருப்பி விளையாடுகின்றவர்களும் உண்டு. காலையிலே ஆட்டப் பலகை முன் ல்ை உட்கார்ந்து விட்டால், அன்ன ஆகாரமின்றி, நாள் முழுவதும் ஆட்டத்திலேயே ஈடுபட்டு, லயித்து ஆடுகின்றவர்களும் உண்டு.

ஆடுவோர் யாராகவேனும் இருக்கலாம். எந்தத் தன்மையினராகவேனும் அமையலாம். என்ருலும், ஒரு ஆட்டத்தை அந்தந்த முறையுடன் ஆடி குல்தான். ஆடிய் திறைவும், அளவிலா மகிழ்ச்சியும் கிடைக்கும். விருட்பம் போலவே ஆடலாம் என்று வீனை மனப் போக்கில் ஆடுவது, ஆட்டத்தின் நோக்கத் தைக் கெடுப்பது போலவே எதிராக உட்கார்ந்து ஆடுவோரின் மனப்பாங்கையும் கெடுக்க விடும்.