பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

மோதிவிடவேண்டும் என்ற கருத்தினை ஆட்டக்காரர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

கேரம் ஆட்டத்தில் விருப்பம்போல் விளையாடுகின்ற முறைகளே மூன்று பிரிவாகப் பிரித்துக் காட்டுவார்கள்.

ஆங்காங்கே ஆடும் அன்பர்கள் எவ்வாறு ஆடுகின் ருர்கள் என்பதை இனி காண்போம்.

காய் ஆட்டம் (Point Game) : வெள்ளைக் காய்க்கு 2 வெற்றி எண் அல்லது 10 வெற்றி எண்: கறுப்புக் காய்க்கு 1 வெற்றி எண் அல்லது 5 வெற்றி எண். சிவப்புக் காய்க்கு அேல்ல 50 வெற்றி எண் என்று முன்னரே காய்களுக்கு மதிப்பு எண்களைக் கொடுத்துக் கொண்டு யாரும் எந்தக் காயையும் பைக்குள் அடித்தாடி விழச் செய்து எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று ஆடி, அந்த முறை ஆட்டத்தில் (Board) யார் குறைவாகக் காய்கள் ஆடி, மொத்தத்தில் குறைவான வெற்றி எண்கள் பெற்றிருக் கின்ருர்களோ, அதற்கேற்ற சம வெற்றி உள்ள காய்களை மற்றவர் அல்லது மற்றவர்களும் ஆட்டப் பலகையில் வைத்து மீண்டும் ஆட, கடைசியில் ஒருவர். காயே எடுக்காமல் வறியவராக ஆகிவிடும் வரை ஆட்டம் தொடரும்.

ஒருவரைக் காயில்லாமல் காய வைக்கின்ற அளவுதான். இந்த ஆட்டம் தொடரும். காய்களைக் கோபுரம் போல் அடுக்கிவைத்துக்கொண்டு இந்த ஆட்டம் ஆரம்பிக்கப் பட்டாலும், அடிப்பான வைப்பது, சிவப்புக் காயைப்போட்டு சொந்தம் கொள்வது, தண்டனைக் காய் வைப்பது போன்ற வற்றில் எல்லாம் இங்கு முன்னர் விளக்கியுள்ள விதிகளையே

ன்ே பங்ாளி வடகிெrார்கள் - == - -

A.