பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88.

காய்கள் எங்கிருந்தாலும் அதாவது சிவப்புத்தன. வட்டங்களில் இருந்தாலும். அம்புக்குறிகளில் இருந்தாலும்.

தளக்கோடுகளில் இருந்தாலும் அடித்து ஆடலாம். தள்ளி ஆடலாம்.

ஒரு கையைத் தான், அதிலும் ஒரு விரலைத்தான். தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. எந்தக்' கையைப் பயன்படுத்தினல் ஆட எளிதாக இருக்கும், எந்த விரலால் அடிப்பானத் தள்ளில்ை இயல்பாக இருக்கும் என்று தான் விரும்புகின்ற, தன்மையில் ஆடலாம். ஆனல்.

முன்னர் கூறியுள்ள அத்தனை விதிகளும் இதற்கும், பொருந்தும்.

காய்களின் ஒரத்தில் அடிப்பானை வைத்துத் ssir sf (Thumb) ஆடலாம். ஆளுல் அடிப்பானுடனும் காயுடனும் கையைக் கூடவே கொண்டுபோய் ஆடக்கூடாது. அது தவருகும்.

நண்பர்களுக்கிடையே நட்பாட்டம் என்று ஆடுகின்ற, பொழுது மேலே கூறிய முதல் இரண்டு முறைகளைத்தான் பின்பற்றி ஆடுவது உண்டு. ஆனல் போட்டி ஆட்டம் என்று ஆட வருகின்ற பொழுது சுதந்திர ஆட்டமே (தம்பிங் ஆட்டமே) இடம் பெறுகிறது.

போட்டி ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் ஆட்டக் காரர்கள் , நன்னம்பிக்கையுடன் நல்ல உற்சாகத்துடனே வரவேண்டும். ஏனெனில், மனதில் எழும் சிந்தனக்கும் தந்திரத்திற்கும் ஈடு கொடுத்து செயல்படுவது. விரல் அசைவால் விரைந்தேகும் அடிப்பானிடம் தான் இருக்கிறது.