பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

மனம் சிறிது சலனமுற்ருலும், கிலேசமடைந்தாலும். அச்சமுற்ருலும். அதைரியம் அடைந்தாலும் இயல்பாகவே கைகள் நடுங்கிவிடும். உடல் அதிர்ந்து, உள்ளங்கைகள் கூட வியர்த்துக் கொட்ட ஆரம்பித்து விடும். கையே நடுங்கும் பொழுது, ஒரு விரல்மட்டும் எப்படி திடமாக, நடுக்கமின்றி இருக்கமுடியும்?

  • ஆகவே, கேரம் ஆடுவதற்குமுன் தேவையானது மளுே. தைரியமே ! "எதிரே இருந்து ஆடுபவர் எத்தனே கெட்டிக் காரராக இருந்தால் எனக்கென்ன ? என் به آق قورته ز3 -انتشارایی ஆடுவேன் ' ன்ன்ற எண்ணத்துடன் தன்னம்பிக்கை இழக் காமல் தைரியத்துடன், திடமனத்துடன் ஆடவேண்டும்.

இனி ஆடவேண்டிய வழிமுறைகளையும் காணலாம்.

ஒரு காயை அடித்துப் பலகைப் பைக்குள் போடுவதற்கு முன்னர், பைக்கும் காய்க்கும் ஒரு நேர்க்கோடு இருப்பது போல அடிப்பான சரியாகக் குறியாக வைத்து, பிறகு, தேரினை சரி செய்து அடித்தால். சரியாக பைக்குள் காய் விழும் என்று உறுதியாய் தெளிந்து, நம்பிக்கையுடன் .வேண்டும் -اFق غم ہوا ہو۔

அடித்தாடும்பொழுது, காயின் பக்கவாட்டில் -هالاته هي . ஆன்மான் ப்குதியில், மத்தியில் "ே அடிக்கலாம்;

- சிலவற்றை நேராக அடிக்கலாம். பக்கவாட்டில் அடித்து பை நோக்கித் தள்ளலாம். ஆக, அந்தந்த இடம் பார்த்துக் காயினை அடித்தாடவேண்டும். - = . . . . . ‘..