பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இவ்வாறு அடித்தாடும் திறனை வெவ்வேறு பெயரில் ஆட்ட வல்லுநர்கள் விரித்துக் கூறுவார்கள்.

f ஒரு காயை நேராகப் பைக்குள் போடுவதை “கேரடி'

•To pub (Straight Shot), எதிர்த்திசையில் எதிராளியின் தளக் கோட்டுக்குப் பின்புறம் உள்ள காய்கள, இட, வலது பக்கமுள்ள பலகைச் சட்டத்தில் முதலில் அடித்து அது எதிர்ப்புறமாக (Reflect) பிரதிபலித்துப்போய் காய்களே நகர்த்திச் சென்று போடுவதை சட்டத்திலடி (Frame Shot) என்றும்; இரு காய்கள் ஒரு சேர இணையாக இருந்தால் அதனே, முன்காயை அடிப்பதன் மூலம் அதற்கு முன்னே இருக்கும் பின்காயை போடுவதை பீரங்கி அடி அல்லது குறியடி (Cannon Shot) என்றும், எதிர்ப்பலகைச் சட்டத்தில் அடிப்பான அடித்து அது பின்ளுேக்கிப் பிரதிபலித்துவரச் செய்து காய்கள் போடுவதை 'எதிரடி (Back Shot) என்றும்; *ாயை நேராக அடிக்காமல் ஒருபகுதியின் ஒரத்தில் அடிபடச் செய்து எதிர்பார்க்கும் பைக்குள் விழச்செய்து ஆடுவதை 'விளிம்படி (Cut Shot) என்றும், ஒரே கான்ய இருமுறை அடிப்பானில் படச்செய்து பைக்குள் போடுவதை ஈரடி (Double Touh) என்றும் கூறுவார்கள்.

ஆகவே நேரடியாகக் காயைப் போடும் முயற்சியின் "அ. காய் பையுள் விழும். அதனுடன் சேர்ந்து அடிப் பானும் விழுகின்ற நிலையும் அமையும், அதல்ை தண்டனைக் *ாய் வைக்கின்ற நிலை ஏற்படும் என்பதளுல், பையருகில் இருக்கும் காயை போடும்பொழுது நேரடியாகப் போடாமல், காயை அடித்த அடிப்பான் மேலும் சென்று பலகைச் சட்டத்தில் மோதி நிற்பது போல ஆடில்ைதான் பாதுகாப் பான ஆட்டமாகும், அத்துடன், நேரடியாகக் காயினைப் போடும்பொழுது, தவறிவிடாமல் குறிப்பாக ஆடிகுல்தான். மென்மேலும் ஆட்டத்தில் மற்ற காய்களே போட வசதியாக